Minnale
Well-known member
- Messages
- 778
- Points
- 93
Reputation:
- Thread starter
- #1
மதங்களை கடந்து, அனைத்து தரப்பு மக்களும் ஒன்றிணைந்து கொண்டாடும் ஒரு விழாவாக உள்ளது தீபாவளி. பட்டாசு ஒளியும், தீப ஒளியும் ஊருக்கும் பரவ, பார்க்கும் முகங்கள் அனைத்திலும் சிரிப்பு பொங்க, வாசல் எங்கும் வண்ண வண்ண கோலங்கள் அலங்கரித்திட, எல்லாரும் கொண்டாடும் இந்த தீபாவளில் உங்களுக்கு பிடித்தவர்களுக்கு நீங்கள் அனுப்ப நினைக்கும் தீபாவளி வாழ்த்துக்கள் மற்றும் தீபாவளி கவிதைகள் இதோ.
தீபங்கள் ஜொலிக்க, பட்டாசு வெடிக்க, இன்பங்கள் பொங்க இனிய தீபாவளி நல்லவாழ்த்துக்கள்.
??????
தீபங்கள் ஜொலிக்க, பட்டாசு வெடிக்க, இன்பங்கள் பொங்க இனிய தீபாவளி நல்லவாழ்த்துக்கள்.

