• Please use an working Email account to verify your memebership in the forum

தினம் ஒரு மலர் - 7(செங்கொடுவேரி)

Padhumai

Well-known member
Messages
305
Points
93

Reputation:

செங்கொடுவேரி

- இதனை வேரி மலர் என்று கூறுவர்.

- இக்காலத்தில் கொசுக்கள் அண்டாமல் இருக்க நொச்சி இலைகளை அருகில் போட்டுக்கொண்டு உறங்குவர். அக்காலத்தில் யாழ்ப்பையை அந்துப் பூச்சிகள் அண்டாமல் இருக்க இந்தச் செங்கோட்டு மலர்கள் சிலவற்றையும் பயன்படுத்தியிருக்கிறார்கள்.

images (8).jpegPlumbago_rosea01.jpg
 
Last edited:
Top