• Please use an working Email account to verify your memebership in the forum

தினம் ஒரு மலர் - 4(குவளை)

Padhumai

Well-known member
Messages
305
Points
93

Reputation:

4. குவளை (வெள்ளை அல்லி)

ஆம்பல் மலரும் அல்லி சொல்லி இருந்தோம். இதற்கு வேறுபாடு

குவளை - மணமுள்ள மலர்
ஆம்பல் - மணமில்லா மலர்
இரண்டும் குளத்தில் பூக்கும்
(Same family flowers)

images (4).jpeg1280px-N.Odorata.jpg
 
Last edited:

Minnale

Well-known member
Messages
772
Points
93

Reputation:

4. குவளை (வெள்ளை அல்லி)

ஆம்பல் மலரும் அல்லி சொல்லி இருந்தோம். இதற்கு வேறுபாடு

குவளை - மணமுள்ள மலர்
ஆம்பல் - மணமில்லா மலர்
இரண்டும் குளத்தில் பூக்கும்
(Same family flowers)

View attachment 3998View attachment 3999
Names keturuken da but picture epa dhan pakuren❤️
 
Phoenix

Elite member
Messages
793
Points
113

Reputation:

4. குவளை (வெள்ளை அல்லி)

ஆம்பல் மலரும் அல்லி சொல்லி இருந்தோம். இதற்கு வேறுபாடு

குவளை - மணமுள்ள மலர்
ஆம்பல் - மணமில்லா மலர்
இரண்டும் குளத்தில் பூக்கும்
(Same family flowers)

View attachment 3998View attachment 3999
கருங்குவளை பற்றி பல குறள்கள் உண்டு. ஆனால் குவளை பற்றிய குறுந்தொகை பாடல் ஒன்று ஏனோ நினைவுக்கு வருகிறது. வரிகள் மறந்தாலும் பொருள் நினைவிருக்கிறது!
தலைவன் கூறுவது போல அமைந்திருக்கும் இந்தப் பாடல்...
"தலைவியின் அணைப்பில் இருப்பவனுக்கு எங்கும் குவளை மலரின் நறுமணமே கமழ்ந்ததாம். என்னவென்று தேடியவனின் நாசிகள் சொன்னதாம் அது அவளின் கூந்தல் மெத்தை என்று!..." ????
 
Padhumai

Well-known member
Messages
305
Points
93

Reputation:

கருங்குவளை பற்றி பல குறள்கள் உண்டு. ஆனால் குவளை பற்றிய குறுந்தொகை பாடல் ஒன்று ஏனோ நினைவுக்கு வருகிறது. வரிகள் மறந்தாலும் பொருள் நினைவிருக்கிறது!
தலைவன் கூறுவது போல அமைந்திருக்கும் இந்தப் பாடல்...
"தலைவியின் அணைப்பில் இருப்பவனுக்கு எங்கும் குவளை மலரின் நறுமணமே கமழ்ந்ததாம். என்னவென்று தேடியவனின் நாசிகள் சொன்னதாம் அது அவளின் கூந்தல் மெத்தை என்று!..." ????
கருங்குவலை நானும் கேள்விப்பட்டதுண்டு.. மலர்களை பெண்ணோடு அல்லது பெண்ணின் அங்கங்களோடு ஒப்பிடுவதில் நமது புலவர்களை மிஞ்ச ஒருவரும் இல்லை ??
 
Phoenix

Elite member
Messages
793
Points
113

Reputation:

கருங்குவலை நானும் கேள்விப்பட்டதுண்டு.. மலர்களை பெண்ணோடு அல்லது பெண்ணின் அங்கங்களோடு ஒப்பிடுவதில் நமது புலவர்களை மிஞ்ச ஒருவரும் இல்லை ??
உண்மை உண்மை... இந்த அகம் சார்ந்த இலக்கியங்களை படிக்கும் போது எனக்கு பொறாமையாக வரும்...
எப்டி எல்லாம் ரசிச்சு ரசிச்சு வாழ்ந்திருக்காங்க!!! நமக்கு மட்டும்... வேலை weekend repeatu ????
 
Top