• Please use an working Email account to verify your memebership in the forum

தினம் ஒரு மலர் - 32 (குருகிலை)

Padhumai

Well-known member
Messages
305
Points
93

Reputation:

குருகிலை ( ஒரு வகை அத்தி )

- மழை பொழியும் இடி முழக்கத்தால் குருகிலை தளிர்க்கும்.

- குருகிலை என்னும் பூ மகளிர் புன்னகை பூப்பது போல வெண்மையாகப் பூக்கும்

images (60).jpegimages (59).jpeg

fig-tree-Apr132021-5-1.jpg
 
Last edited:

Phoenix

Elite member
Messages
793
Points
113

Reputation:

குருகிலை ( ஒரு வகை அத்தி )

- மழை பொழியும் இடி முழக்கத்தால் குருகிலை தளிர்க்கும்.

- குருகிலை என்னும் பூ மகளிர் புன்னகை பூப்பது போல வெண்மையாகப் பூக்கும்

View attachment 4204View attachment 4205

View attachment 4206
அத்திக்காய் காய் காய்... ஆலங்காய் வெண்ணிலவே... ???
மகளிரின் புன்னகையா? எனக்கென்னவோ அந்த கடைசி படம் ஒரு பட்டாம்பூச்சியை நினைவுறுத்துகிறது!!! ?

நெருங்கும் போது அகப்படாமல்
பறந்து போகிறாய்
நிழலைப் போல தொடரும் என்னை
மறந்து போகிறாய்! ??

உனக்கு யாரும் தடையும்
இங்கு விதிப்பதில்லையே
ஆஹா எனக்கும் கூட
அடிமைக் கோலம் பிடிப்பதில்லையே!!! ???
 
CarnivaL

Well-known member
Messages
275

உனை நான் சந்தித்தேன்
உனையே சிந்தித்தேன்
எனை நீ இணை சேரும்
திருநாள் வருமோ
Butterfly Butterflieeee?
 
Phoenix

Elite member
Messages
793
Points
113

Reputation:

உனை நான் சந்தித்தேன்
உனையே சிந்தித்தேன்
எனை நீ இணை சேரும்
திருநாள் வருமோ
Butterfly Butterflieeee?
என் பதிவின் கடைசி வரியை திரும்பி படிக்கவும் ???????
 
Phoenix

Elite member
Messages
793
Points
113

Reputation:

Apo love panravanga elam Cage la irukangla ? In ua view
மனச்சிறை, கைச்சிறை... இப்டி எத்தனையோ சிறைகள் இருக்கு!!!
But அதெல்லாம் love பண்றவங்க பிரச்சனை ???
 
CarnivaL

Well-known member
Messages
275
Points
93

Reputation:

மனச்சிறை, கைச்சிறை... இப்டி எத்தனையோ சிறைகள் இருக்கு!!!
But அதெல்லாம் love பண்றவங்க பிரச்சனை ???
?? nee sikki sinnaabinnam aganum. Adha naan pakanum LOL
 
Top