• Please use an working Email account to verify your memebership in the forum

தினம் ஒரு மலர் - 16 (வாகை)

Padhumai

Well-known member
Messages
305
Points
93

Reputation:

வாகை மலர்

- சங்ககாலத்தில் போரில் வெற்றிபெறும் வீரர்களுக்கு வாகை மலர் சூட்டப்பட்டு வெற்றிக் களிப்பை பகிர்ந்ததாக தமிழ் இலக்கியங்களில் குறிப்புகள் உள்ளன.

- "வெற்றி வாகை சூடினான்" எனும் தொடர் இன்னமும் வழக்கிலுள்ளது.

- த
மிழீழத்தின் தேசிய மரமாகும்.

- செக்குகள் செய்ய வாகை மரம் பயன்படுகிறது.

- இதன் இலை, பூ, பட்டை, பிசின், வேர், விதை ஆகிய அனைத்தும் மருத்துவ குணம் மிக்கது.

images (29).jpeg

images (31).jpeg
 
Last edited:

Phoenix

Elite member
Messages
793
Points
113

Reputation:

வாகை மலர்

- சங்ககாலத்தில் போரில் வெற்றிபெறும் வீரர்களுக்கு வாகை மலர் சூட்டப்பட்டு வெற்றிக் களிப்பை பகிர்ந்ததாக தமிழ் இலக்கியங்களில் குறிப்புகள் உள்ளன.

- "வெற்றி வாகை சூடினான்" எனும் தொடர் இன்னமும் வழக்கிலுள்ளது.

- த
மிழீழத்தின் தேசிய மரமாகும்.

- செக்குகள் செய்ய வாகை மரம் பயன்படுகிறது.

- இதன் இலை, பூ, பட்டை, பிசின், வேர், விதை ஆகிய அனைத்தும் மருத்துவ குணம் மிக்கது.

View attachment 4044

View attachment 4045
போர்த் திணைகளில் எனக்கு பிடிச்சது வாகை திணை! வெற்றி யாருக்குத் தான் பிடிக்காது சகி ??
இலக்கியத்தில் இரு வேறு வாகை திணைகள் இருப்பதாக எனக்கு தோன்றும். ஒன்று, புறப்பொருள் வெண்பாமாலை, புறநானூற்றில் சொல்லி இருப்பதை போல, போரில் வெற்றி பெற்ற வீரர்கள் வாகை மாலை சூடி வெற்றியை கொண்டாடும் நிலை.
இன்னொன்று தொல்காப்பியம் குறிப்பிடும் ஏழு புறத்திணைகளில் ஒன்றான வாகை. இதுவும் வெற்றியை குறிக்கும் திணை தான் என்றாலும், தனி வாழ்கையில் வெற்றி பெற்ற நிலையையும் இது சேர்த்து குறிக்கிறதா என்கிற ஐயம் என்னுள் உண்டு! தமிழறிஞர்களை கண்டால் கேட்க வேண்டும்!!! ??
 
தோழி, எனது சொந்தங்களில் தமிழ் முனைவர் ஒருவர் உள்ளார். உங்களது ஐயத்தை அவர்களிடம் கேட்டேன். தொல்காப்பியத்தில் வரும் வாகை திணையிலும், போரில் வெற்றி பெற்றதற்காக சொல்ல படுவதே ஆகும். வாழ்க்கையில் வெற்றி பெரும் நிகழ்வு எங்கும் குறிப்பிடப்படவில்லை என்று கூறினார். புறம் என்றாலே போர் மட்டுமே. வாழ்க்கை என்று வந்தால் அது அகத்திற்கு போய்விடும். அதிலும் தனிஒருவன், வாழ்க்கையில் வெற்றி பெற்றதை கூறும் வகையில் எதுவும் இல்லை என்று கூறினார்.
 
மிக்க நன்றி சகி... ??
 
Top