• Please use an working Email account to verify your memebership in the forum

தினம் ஒரு மலர் - 14(கூவிரம்)

Padhumai

Well-known member
Messages
305
Points
93

Reputation:

கூவிரம் (மாவிலங்கம், குமரகம்)

இது மூன்று விரல் போன்ற கூட்டிலைகளையும் மலர்ந்ததும் மஞ்சளாகும், வெண்ணிற மலர்களையும் செந்நிற உருண்டையான சதைக்கனிகளையும் உடைய வெண்ணிற மரம். இதன் இலை, வேர், பட்டை மருத்துவ பயன் உடையது.

images (8).jpeg
 
Last edited:

Phoenix

Elite member
Messages
793
Points
113

Reputation:

கூவிரம் (மாவிலங்கம், குமரகம்)

இது மூன்று விரல் போன்ற கூட்டிலைகளையும் மலர்ந்ததும் மஞ்சளாகும், வெண்ணிற மலர்களையும் செந்நிற உருண்டையான சதைக்கனிகளையும் உடைய வெண்ணிற மரம். இதன் இலை, வேர், பட்டை மருத்துவ பயன் உடையது.

View attachment 4041
Cute flower... Hula dancers thalaila irukura maathiriye iruku.. ☺️☺️
Intha tree pathi Google maama kitta ketappo, ithuku lingapathri, athisaranam, maralingam apdinu innum neraiya names irukku. And sema medicinal values kooda irukkunu sonnaru!!!
Siddha medicine la especially women healthcare ku intha tree bark rombave helpful am.
Kudos to ur amazing effort sagi... Daily neraiya padika therinjika mudiyuthu ungalaala.. ???
 
Top