• Please use an working Email account to verify your memebership in the forum

தினம் ஒரு மலர் - 12(எறுழம்)

Padhumai

Well-known member
Messages
305
Points
93

Reputation:

எறுழம் (எறுழ்)

-
குளிர் காலத்தில் பூக்கும் மலர்.

- தண்டு மற்றும் இலைகள் மருத்துவ பயன் கொண்டது.

- மேற்கு தொடர்ச்சி மலைகளிலும், குறைந்த மட்டவெப்ப மண்டல பசுமை மாறா காடுகளிலும் அதிகம் காணப்படும்.

images (36).jpeg
images (37).jpeg
 
Last edited:

Phoenix

Elite member
Messages
793
Points
113

Reputation:

எறுழம் (எறுழ்)

-
குளிர் காலத்தில் பூக்கும் மலர்.

- தண்டு மற்றும் இலைகள் மருத்துவ பயன் கொண்டது.

- மேற்கு தொடர்ச்சி மலைகளிலும், குறைந்த மட்டவெப்ப மண்டல பசுமை மாறா காடுகளிலும் அதிகம் காணப்படும்.

View attachment 4032

எரிபுரை எறுழம் ??
எறுழம் மென்மையான பூ அல்ல. அது வன்மையான அதாவது வலிமையான பூவாக கருதப்படுகிறது.
தூர நின்று பார்க்கையில் எரியும் தணல் போல் தெரிவதால், சிவப்பு வண்ணத்தி்ற்கு ஒப்புமையாக இந்தப் பூவை சங்க இலக்கியத்தில் குறிப்பிட்டுள்ளனர்.
(இந்த பண்பு செங்காந்தள் பூவுக்கும் பொருந்தும்.). ?
 
Top