• Please use an working Email account to verify your memebership in the forum

தினம் ஒரு மலர் - 11(கூவிளம்)

Padhumai

Well-known member
Messages
305
Points
93

Reputation:

பேகன், பாரி, காரி, ஆய், அதியமான், நள்ளி, ஓரி - சிறுபாணாற்றுப்படை காட்டும் கடையேழு வள்ளல்கள்

பாரி, ஓரி, காரி, மலையன், எழினி, பேகன், ஆய் - பெருஞ்சித்திரனார் பாடல் புறநானூறு 158 காட்டும் கடையேழு வள்ளல்கள்
 

Phoenix

Elite member
Messages
793
Points
113

Reputation:

கூவிளம் மலர் (வில்வப்பூ)

- வில்வ மரத்தின் பூவே கூவிளம் பூ.
- எழினிகடையெழு வள்ளல்களில் ஒருவனான எழினியின் குடிப்பூ கூவிளம்.

View attachment 4030View attachment 4031
வில்வம் சிவனுக்கு உரிய மரம். இந்த வில்வப்பூ மருத்துவ குணங்கள் நிறைந்தது. சித்த மருத்துவத்தில் இதற்கென ஒரு தனி இடம் உண்டு.
நவீன மருத்துவத்தில் கூட, வில்வ இலைகளையும் பூக்களையும் காய்களையும் வைத்து பலவித ஆராய்ச்சிகள் நடைபெற்று வருகின்றன.
 
Top