• Please use an working Email account to verify your memebership in the forum

தவிப்பு!

Phoenix

Well-known member
Messages
973
Points
93

Reputation:

காலையில் இருந்து வார்த்தைகள் சிக்காமல் தவிக்கிறேன்...
பரபரப்பாய் பம்பரமாய் நீ சுழல ஊஞ்சலாய் உன்னை பின்தொடர்கிறது என் கருவிழிகள்...
ஒரு வினாடி நம் விழிகள் மோத, "என்னடி?" என்று கேட்டபடியே என் முன்பே நிற்கிறாய்!
வழக்கமான என் வார்தைஜாலங்களை எதிர்பார்த்து நீ இருக்க, வர்ணாஜாலங்களை வாரி இறைத்தது என் முகம்!
"என்னடி?" - காதோரம் கிசுகிசுப்பாக உன் குரல்...
எப்படிச் சொல்வேன்?
என் வாசனை தவிர பிற பெண் வாசனை அறியா கள்வன் நீ!
உன் யோசனை தவிர எவர் யோசனையும் இல்லா கள்வி நான்!
நீ நான் என்ற வார்த்தைகளை உடைத்து இருவரும் உண்டாக்கிய நாமென்னும் சிறு உலகம் சற்றே உடையப்போகிறதென்று!
"என்னடி?" - மூன்றாம் முறையும் அதே கேள்வி, அதீத பொறுமையுடன் உன்னிடமிருந்து வருகிறது!
என்னை மொத்தம் திருடியவனே...
நம் காதலின் பரிசாய், என் மனதிலிருந்த குழந்தை இறங்கி என் திருவயிற்றிற்குள் புகுந்துவிட்டது
என்று எப்படிச் சொல்வேன்?! ????
 
Minnale

Well-known member
Messages
785

என்னடி என் தோழியே!!!!!
Adhana babe nanagalum edhai epde solluvadhu??.. adha kaalvan engayoo erukan.. sekaram aalaithu va chat ku?❤?
 
கவிதை சொன்னா... U கள்வன கேக்குறியே... இல்லாத ஒருத்தரை எப்படி அழைத்து வருவது அரசியே!!! ??
 
நீ ஒரு கவிதை ஊற்று!!! இதில் உன்னை பற்றி சொல்வதற்கு வார்த்தைல்லை ஆனால் கள்வன் எங்கே ஏன்னடி???
 
யாருக்கு மாப்பிள்ளை யாரோ... அவர் எங்கே பிறந்திருக்கிறாரோ.. ???
 
Nathira

Elite member
Messages
2,993
Points
113

Reputation:

காலையில் இருந்து வார்த்தைகள் சிக்காமல் தவிக்கிறேன்...
பரபரப்பாய் பம்பரமாய் நீ சுழல ஊஞ்சலாய் உன்னை பின்தொடர்கிறது என் கருவிழிகள்...
ஒரு வினாடி நம் விழிகள் மோத, "என்னடி?" என்று கேட்டபடியே என் முன்பே நிற்கிறாய்!
வழக்கமான என் வார்தைஜாலங்களை எதிர்பார்த்து நீ இருக்க, வர்ணாஜாலங்களை வாரி இறைத்தது என் முகம்!
"என்னடி?" - காதோரம் கிசுகிசுப்பாக உன் குரல்...
எப்படிச் சொல்வேன்?
என் வாசனை தவிர பிற பெண் வாசனை அறியா கள்வன் நீ!
உன் யோசனை தவிர எவர் யோசனையும் இல்லா கள்வி நான்!
நீ நான் என்ற வார்த்தைகளை உடைத்து இருவரும் உண்டாக்கிய நாமென்னும் சிறு உலகம் சற்றே உடையப்போகிறதென்று!
"என்னடி?" - மூன்றாம் முறையும் அதே கேள்வி, அதீத பொறுமையுடன் உன்னிடமிருந்து வருகிறது!
என்னை மொத்தம் திருடியவனே...
நம் காதலின் பரிசாய், என் மனதிலிருந்த குழந்தை இறங்கி என் திருவயிற்றிற்குள் புகுந்துவிட்டது
என்று எப்படிச் சொல்வேன்?! ????
Super baby ??♥♥♥ Alaga iruku ella varium ♥♥♥♥
 
CarnivaL

Well-known member
Messages
344
Points
93

Reputation:

U r really expressive!!!
And azhagu narration ,,

Ennadi Mayavi neeee?
 
CarnivaL

Well-known member
Messages
344
Points
93

Reputation:

என்னை மொத்தம் திருடியவனே...
நம் காதலின் பரிசாய், என் மனதிலிருந்த குழந்தை இறங்கி என் திருவயிற்றிற்குள் புகுந்துவிட்டது
என்று எப்படிச் சொல்வேன்?!

These linesssss ???
 
Nakshathra

Well-known member
Messages
142
Points
63

Reputation:

காலையில் இருந்து வார்த்தைகள் சிக்காமல் தவிக்கிறேன்...
பரபரப்பாய் பம்பரமாய் நீ சுழல ஊஞ்சலாய் உன்னை பின்தொடர்கிறது என் கருவிழிகள்...
ஒரு வினாடி நம் விழிகள் மோத, "என்னடி?" என்று கேட்டபடியே என் முன்பே நிற்கிறாய்!
வழக்கமான என் வார்தைஜாலங்களை எதிர்பார்த்து நீ இருக்க, வர்ணாஜாலங்களை வாரி இறைத்தது என் முகம்!
"என்னடி?" - காதோரம் கிசுகிசுப்பாக உன் குரல்...
எப்படிச் சொல்வேன்?
என் வாசனை தவிர பிற பெண் வாசனை அறியா கள்வன் நீ!
உன் யோசனை தவிர எவர் யோசனையும் இல்லா கள்வி நான்!
நீ நான் என்ற வார்த்தைகளை உடைத்து இருவரும் உண்டாக்கிய நாமென்னும் சிறு உலகம் சற்றே உடையப்போகிறதென்று!
"என்னடி?" - மூன்றாம் முறையும் அதே கேள்வி, அதீத பொறுமையுடன் உன்னிடமிருந்து வருகிறது!
என்னை மொத்தம் திருடியவனே...
நம் காதலின் பரிசாய், என் மனதிலிருந்த குழந்தை இறங்கி என் திருவயிற்றிற்குள் புகுந்துவிட்டது
என்று எப்படிச் சொல்வேன்?! ????
Wow my baby ? amazing lines ? un tamilzhukum un kavithaikum rasigaiye Nan ....
 
Padhumai

Well-known member
Messages
300
Points
93

Reputation:

Th
காலையில் இருந்து வார்த்தைகள் சிக்காமல் தவிக்கிறேன்...
பரபரப்பாய் பம்பரமாய் நீ சுழல ஊஞ்சலாய் உன்னை பின்தொடர்கிறது என் கருவிழிகள்...
ஒரு வினாடி நம் விழிகள் மோத, "என்னடி?" என்று கேட்டபடியே என் முன்பே நிற்கிறாய்!
வழக்கமான என் வார்தைஜாலங்களை எதிர்பார்த்து நீ இருக்க, வர்ணாஜாலங்களை வாரி இறைத்தது என் முகம்!
"என்னடி?" - காதோரம் கிசுகிசுப்பாக உன் குரல்...
எப்படிச் சொல்வேன்?
என் வாசனை தவிர பிற பெண் வாசனை அறியா கள்வன் நீ!
உன் யோசனை தவிர எவர் யோசனையும் இல்லா கள்வி நான்!
நீ நான் என்ற வார்த்தைகளை உடைத்து இருவரும் உண்டாக்கிய நாமென்னும் சிறு உலகம் சற்றே உடையப்போகிறதென்று!
"என்னடி?" - மூன்றாம் முறையும் அதே கேள்வி, அதீத பொறுமையுடன் உன்னிடமிருந்து வருகிறது!
என்னை மொத்தம் திருடியவனே...
நம் காதலின் பரிசாய், என் மனதிலிருந்த குழந்தை இறங்கி என் திருவயிற்றிற்குள் புகுந்துவிட்டது
என்று எப்படிச் சொல்வேன்?! ????
Thozhi... no words ??? lots of hugs dear.??? itha vida azhaga yaaralayum solla mudiyuma therila... padikka padikka kaatchi mind la avlo azhaga oduthu ?. Super... ????
Ipo theriyuthu shy shy shy yen nu ??. Ennam pol vaazhkai amaya vaazhthukkal thozhi.. ??
 
Phoenix

Well-known member
Messages
973
Points
93

Reputation:

Th

Thozhi... no words ??? lots of hugs dear.??? itha vida azhaga yaaralayum solla mudiyuma therila... padikka padikka kaatchi mind la avlo azhaga oduthu ?. Super... ????
Ipo theriyuthu shy shy shy yen nu ??. Ennam pol vaazhkai amaya vaazhthukkal thozhi.. ??
??? Athan sonnen sagi...
 
Top