• Please use an working Email account to verify your memebership in the forum

தமிழகத்தை பிரிக்க வேண்டுமா?

ராமதாஸ் சொல்லும் தமிழகத்தை 3ஆக பிரிக்கும் முடிவு பற்றி உங்கள் கருத்து?

  • 1. சரி

    Votes: 1 50.0%
  • 2. தவறு

    Votes: 1 50.0%
  • 3. கருத்தில்லை

    Votes: 0 0.0%

  • Total voters
    2

onnum puriyala

Well-known member
Messages
460
Points
93

Reputation:

மருத்துவர் ராமதாஸ் அவர்கள் சொன்ன தமிழகத்தை நிர்வாக வசதிக்காக 3 ஆக பிரிக்க வேண்டும், சிறியவையே அழகானவை என்பதை பற்றி உங்கள் கருத்துக்கள்?
 
Top