• Please use an working Email account to verify your memebership in the forum

தனிமை

Nakshathra

Well-known member
Messages
123
Points
63

Reputation:

தனித்து சுற்றிகொன்றிருந்த
வேளையொன்றில்

முகம் காணாமல்
உருவான உறவு
அன்பு ஒன்றே பிரதானம் என
தொடர்ந்த உறவு

கோபமோ
கேளிக்கையோ
கிண்டலோ
பரஸ்பரம் பெரிதாய்
பாதிக்காமல்
தொடர்ந்தது

கால சுயற்சியில்
குரூரத்தின்
கண்டறிய முடியாத
காரணங்களால்
தனித்து விட படுகையில்
மரணத்தின்
வலி உணர்கிறேன்

அன்பு
மட்டும்
எஞ்சிருக்க

மீண்டும்
தனித்திருத்தலின்
சௌகரியம்
பழகிக்கொள்கிறேன்...
 
Phoenix

Elite member
Messages
793
Points
113

Reputation:

தனித்து சுற்றிகொன்றிருந்த
வேளையொன்றில்

முகம் காணாமல்
உருவான உறவு
அன்பு ஒன்றே பிரதானம் என
தொடர்ந்த உறவு

கோபமோ
கேளிக்கையோ
கிண்டலோ
பரஸ்பரம் பெரிதாய்
பாதிக்காமல்
தொடர்ந்தது

கால சுயற்சியில்
குரூரத்தின்
கண்டறிய முடியாத
காரணங்களால்
தனித்து விட படுகையில்
மரணத்தின்
வலி உணர்கிறேன்

அன்பு
மட்டும்
எஞ்சிருக்க

மீண்டும்
தனித்திருத்தலின்
சௌகரியம்
பழகிக்கொள்கிறேன்...

கால சுழற்சி என்று கண்டறிந்த பின்னே, இதுவும் கடந்து போகும் என்ற பக்குவம் வரும் கண்ணே!
வளையாமல் நதிகளும் இல்லை
வலிக்காமல் வாழ்கையும் இல்லை! ??
தனிமையின் சௌகரியம் பழகு ஆனால் நீ தனியாய் இல்லை என்பதை நினைவில் இருத்து!
உன்னை தாங்கிப் பிடிக்க தோழி ஒருத்தி உண்டென கொள்!
அண்ணன் ஒருவனும் அன்புகொண்டு இருக்கிறான் மறவாதே! ??
வாழ்க்கை சக்கரம் அதன் போக்கில் செல்லட்டும்...
அலைகளில் இலையென மிதந்து போகலாம் வா!
சற்றே இளைப்பாரு! காயங்கள் காணாமல் போகும்! ??
Love u always baby.. me soul sister ???
 
Minnale

Well-known member
Messages
772
Points
93

Wonderful lines for her?
 
Love u my baby ❣️????
 
Top