• Please use an working Email account to verify your memebership in the forum

சின்ன குழந்தையாவே இருந்துருக்கலாம்ல...

Messages
27
Points
13

Reputation:

கண் நிறைய குறும்பு…

நடையில் ஒரு துறுதுறுப்பு…

கன்னத்தில் வைக்கும்

திருஷ்டி போட்டு ….

அழுதால் அரவணைப்பு …..

அடிக்கடி முத்தங்கள் …

நிறைய செல்ல பெயர்கள் ….

நிம்மதியான நீண்ட உறக்கம் ….

யாரும் தூக்கி

வைத்துக் கொள்வார்கள் …..

தரையில் விட்டதில்லை ….

தத்தி தத்தி

பேசும் கிள்ளைத்தமிழ்…..

நிலா காட்டி சோறு ….

பசிக்கும்முன்னே சாப்பாடு…

இரவு தாலாட்டு ……

ஊசி இல்லாத மருத்துவம் …..

அதிக சிந்திக்காத மூளை …

பயமரியாத மனசு….

வாய்க்கொள்ள சிரிப்பு…

வெட்கப்படாத

ஆடை நிர்வாணங்கள்……

சுகமில்லாமல்

தூங்கினாலும் ...

விழித்திருக்கும் அம்மா…..

வானளவு எட்டிய மகிழ்ச்சி…

நாளை பற்றி

இல்லாத பயம் …..

…….ச்..ச்ச ……..

சின்ன குழந்தையாவே ….


…இருந்திருக்கலாம்ல …..
 
Last edited:

Oxy

Well-known member
Messages
216
Points
63

Reputation:

கண் நிறைய குறும்பு…

நடையில் ஒரு துறுதுறுப்பு…

கன்னத்தில் வைக்கும்

திருஷ்டி போட்டு ….

அழுதால் அரவணைப்பு …..

அடிக்கடி முத்தங்கள் …

நிறைய செல்ல பெயர்கள் ….

நிம்மதியான நீண்ட உறக்கம் ….

யாரும் தூக்கி

வைத்துக் கொள்வார்கள் …..

தரையில் விட்டதில்லை ….

தத்தி தத்தி

பேசும் கிள்ளைத்தமிழ்…..

நிலா காட்டி சோறு ….

பசிக்கும்முன்னே சாப்பாடு…

இரவு தாலாட்டு ……

ஊசி இல்லாத மருத்துவம் …..

அதிக சிந்திக்காத மூளை …

பயமரியாத மனசு….

வாய்க்கொள்ள சிரிப்பு…

வெட்கப்படாத

ஆடை நிர்வாணங்கள்……

சுகமில்லாமல்

தூங்கினாலும் ...

விழித்திருக்கும் அம்மா…..

வானளவு எட்டிய மகிழ்ச்சி…

நாளை பற்றி

இல்லாத பயம் …..

…….ச்..ச்ச ……..

சின்ன குழந்தையாவே ….


…இருந்திருக்கலாம்ல …..
அருமை. எல்லாம் சரி தான்.. ஆனால், இதையெல்லாம் நாம் அனுபவித்தோம் என்று உணர பெருசாக தானே வேண்டும்!
 
Top