Padhumai
Well-known member
- Messages
- 322
- Points
- 93
Reputation:
- Thread starter
- #1
ஈங்கை மலர்
- இண்டஞ்செடி, நிறையப் பூக்கக்கூடியது.
- இலைக்காம்பில் இரட்டையான கூரிய முட்கள் இருக்கும். தண்டு முழுதும் முட்கள் நிறைந்திருக்கும்.
- மணல்பாங்கான இடத்தில் வளரக்கூடியது
- இதன் செவ்விய அரும்பு மலரும்போது துணியில் துளை ஒன்று தோன்றும்.
- இது வெண்ணிறத்தில் பூக்கும்.
- வளைவான, நுண்மையான முட்களை உடையது.