• Please use an working Email account to verify your memebership in the forum

குறிஞ்சி பாட்டு - தினம் ஒரு மலர் - 69

Padhumai

Well-known member
Messages
305
Points
93

Reputation:

தணக்கம் மலர்

- தணக்கம் என்பது நுணா, நுணவு, துணவம் என்னும் மூன்று பெயர்களில் சங்க இலக்கியங்களில் வளம் வரும் மலர்.

- நாட்டு வழக்கில் மஞ்சள் நாறி, மஞ்சணத்தி எனப்படுகின்றது.

- இம்மரத்தின் உட்பகுதி நல்ல மஞ்சள் நிறத்தில் விளங்குவதும் மஞ்சள் மணத்தை வீசுவதுமே அப்பெயருக்கு காரணம்.

- கருகருவென முடிச்சு முடிச்சாக இருக்கும் இதன் பழத்தை உண்பர். துவர்க்கும்.

- படுக்க உதவும் கட்டில் கால்கள் இம்மரத்தால் செய்யப்படும்.

- குங்குமச் சிமிழ், தெய்வச் சிலைகள் போன்ற கலைப்பொருள் இதனால் செய்யப்படும்.

- நீர் இறைக்கும் கபிலை ஏற்றத்தில் எருதுகளின் கழுத்தில் பூட்டப்படும் நுகம் இந்த மரத்தால் செய்யப்படும்.

- செயற்கை இழைகலான லினென்
மற்றும் உல்லன் துணிகளுக்கு
இயற்கை சாயம் கொடுக்க இதன்
வேரிலிருந்து சிகப்பு நிறம் தயாரிக்கப்படுகிறதாம்


தணக்கம்.jpeg
தணக்கு.jpeg


தணக்கம்-1.jpeg
images (1) (16).jpeg
images (1) (15).jpeg
 

Padhumai

Well-known member
Messages
305
Points
93

Reputation:

இந்த பூவும் இதுவா அதுவான்னு சந்தேகம் இருக்கு. சிலர் இத நுணா மரம் ன்னு சொல்றாங்க. சிலர் வேற சொல்றாங்க. (Helicopter tree) (Gyrocarpus americanus)

Varieties of Gyrocarpus americanus

images (1) (17).jpeg

images (1) (18).jpeg

தணக்கம் பூ 03-640x480.jpg
images (1) (19).jpeg
 

Phoenix

Elite member
Messages
793
Points
113

Reputation:

இந்த பூவும் இதுவா அதுவான்னு சந்தேகம் இருக்கு. சிலர் இத நுணா மரம் ன்னு சொல்றாங்க. சிலர் வேற சொல்றாங்க. (Helicopter tree) (Gyrocarpus americanus)

Varieties of Gyrocarpus americanus

View attachment 4449

View attachment 4450

View attachment 4451
View attachment 4452
Ithu paatha broccoli, custard apple lam nenaivuku varuthu sagi...
Apram antha manjanathi word ketathume... Chillax song than mind la oditte irukku.. 🤭🤭
Manjanathi marathu katta.. 😂😂 apdinu hansikava paathu vj paaduvangale.. aana today fulla naan intha marathaiyum poovaiyum nenachu paada poren . 😂😂🙈🙈
 

Reader

Member
Messages
65
Points
18

Reputation:

மஞ்சனத்தி மர கட்டை வழுவாக இருக்கும். பூ நல்ல மணம் தரும். ஆனால் பழம் நெருங்க முடியாது படு மோசமான நறுமணம் வீசும்.
 
Top