• Please use an working Email account to verify your memebership in the forum

குறிஞ்சி பாட்டு - தினம் ஒரு மலர் - 64

Padhumai

Well-known member
Messages
305
Points
93

Reputation:

வழை மலர்

- வழை என்பது சுரபுன்னை மரம்.

- நல்ல நீரோட்டமுள்ள நிலத்தில் வழை வளரும்.

- நறுமணம் மிக்க இம்மலரை மகளிர் தலையில் சூடுவர்.

- தொண்டைநாட்டு மலைகளில் செழித்திருந்தது என்று குறுந்தொகை குறிப்பிடுகிறது.


வழை.jpeg
வழை-1.jpeg
images (29).jpeg
images (30).jpeg
 

Phoenix

Elite member
Messages
793
Points
113

Reputation:

வழை மலர்

- வழை என்பது சுரபுன்னை மரம்.

- நல்ல நீரோட்டமுள்ள நிலத்தில் வழை வளரும்.

- நறுமணம் மிக்க இம்மலரை மகளிர் தலையில் சூடுவர்.

- தொண்டைநாட்டு மலைகளில் செழித்திருந்தது என்று குறுந்தொகை குறிப்பிடுகிறது.


View attachment 4411
View attachment 4412
View attachment 4413
View attachment 4414
மல்லியும் ஆவாரையும் சேர்ந்து பெற்ற குழந்தை போல எவ்ளோ அழகா இருக்கு?! இந்த மலரோட வாசனை ஒருவேளை மகிழம்பூ மாதிரி இருக்குமோ?? தலைல மற்றும் இல்ல.. கல்யாண மாலை கூட செய்யலாம் போல.. ரோஜா இதழ்கள், தாமரை மாதிரி இதுக்கும் நிச்சயம் ஒரு நல்ல மார்கெட் இருக்கும்ன்னு தோணுது.. 😍😍😍
 

Phoenix

Elite member
Messages
793
Points
113

Reputation:

புன்னை வனத்து குயிலே நீ
என்னை நினைத்து இசை பாடு 😍😍
 

Minnale

Well-known member
Messages
775
Points
93

Reputation:

மல்லியும் ஆவாரையும் சேர்ந்து பெற்ற குழந்தை போல எவ்ளோ அழகா இருக்கு?! இந்த மலரோட வாசனை ஒருவேளை மகிழம்பூ மாதிரி இருக்குமோ?? தலைல மற்றும் இல்ல.. கல்யாண மாலை கூட செய்யலாம் போல.. ரோஜா இதழ்கள், தாமரை மாதிரி இதுக்கும் நிச்சயம் ஒரு நல்ல மார்கெட் இருக்கும்ன்னு தோணுது.. 😍😍😍
Magizh poo Mari dhan eruku da.. after long back sagi oda post 😍
 

Padhumai

Well-known member
Messages
305
Points
93

Reputation:

Intha poo va namma usual flowers maari koorthu irukaanga.. aana ithuvaraikum intha poova naan paathathay illa 😐😐
 
Top