• Please use an working Email account to verify your memebership in the forum

குறிஞ்சி பாட்டு - தினம் ஒரு மலர் - 63

Padhumai

Well-known member
Messages
305
Points
93

Reputation:

கைதை மலர்

- இது தாழை வகையை சேர்ந்தது.

- பூவே முள்ளாகிக் கையில் தைப்பதால் ‘கைதை’ என இதற்குப் பெயரிட்டனர்.

- நீர்நிலைகளின் கரைகளில் இவை செழித்து வளரும்.

- இப்பூவின் இதழ்கள் உண்மையில் அந்த மரத்தின் கிளைகள்.🤔

- கடற்கரை மனல்வெளியில் வளர்வது கைதை.

கைதை-3.jpeg
கைதை-1.jpeg
images (25).jpeg
கைதை-2.jpeg
images (14).jpeg
 
Padhumai

Well-known member
Messages
305
Points
93

Reputation:

தாழம் பூ பற்றி பார்க்கும் போது, பெண் தாழை மலர் எப்படி இருக்கும் ன்னு பாத்தமோ, அதையே இங்க காய் மற்றும் பழம் ன்னு சொல்லி இருக்காங்க.

ஒரே வகையை சேர்த்தால் அப்படி இருக்கா என்று தெரியவில்லை.
 
Phoenix

Elite member
Messages
793
Points
113

Reputation:

கைதை மலர்

- இது தாழை வகையை சேர்ந்தது.

- பூவே முள்ளாகிக் கையில் தைப்பதால் ‘கைதை’ என இதற்குப் பெயரிட்டனர்.

- நீர்நிலைகளின் கரைகளில் இவை செழித்து வளரும்.

- இப்பூவின் இதழ்கள் உண்மையில் அந்த மரத்தின் கிளைகள்.🤔

- கடற்கரை மனல்வெளியில் வளர்வது கைதை.

View attachment 4407
View attachment 4408
View attachment 4409
View attachment 4406
View attachment 4410
கையை வைத்ததும் நீர் சுரந்ததால் வைகை... தொட்ட கையைத் தைப்பதால் கைதை!!! எல்லாமே ஒருவேளை இங்க காரணப் பெயர்களோ 🤔🤔
Welcome back சகி 🤗🤗😘😘
 
Minnale

Well-known member
Messages
772
Points
93

Reputation:

கையை வைத்ததும் நீர் சுரந்ததால் வைகை... தொட்ட கையைத் தைப்பதால் கைதை!!! எல்லாமே ஒருவேளை இங்க காரணப் பெயர்களோ 🤔🤔
Welcome back சகி 🤗🤗😘😘
edha babe epde ellsm yosikura🥳🥳
 
Top