• Please use an working Email account to verify your memebership in the forum

குறிஞ்சி பாட்டு - தினம் ஒரு மலர் - 61

Padhumai

Well-known member
Messages
305
Points
93

Reputation:

சிறுசெங்குரலி

- கருந்தாமக் கொடிப்பூ என்றும் இதற்கு பெயருண்டு.

- தாமக்கொடி’ என்றால் நீர்க்கொடி. எனவே, கருமையான நீர்க்கொடியில் பூக்கும் பூ.

- அடைநெடுங்கல்வியார் என்னும் புலவர் இதனைச் செங்குரவி' என்று பாடினார். நீர்நாய் வாளை மீனைக் காலை உணவாகப் பெறுவதற்கு இக்கொடி படர்ந்த குளத்தைக் கலக் கியது. இதனை, -- "ஒண்செங் குரலித் தண்கயம் கலக்கி ... -- வாளை நீர் நாய் நாள் இரை பெறு உம்' என்றார்.

- இது கொண்டு இக்கொடிப் பூ நீர்வளம் மிக்க மருத நிலத்தது என்றும் கார், கூதிர்ப் பருவங்களில் மலரும் என்றும் அறியலாம்.

images - 2022-04-19T153704.818.jpeg
images - 2022-04-19T153649.531.jpeg
 
Top