• Please use an working Email account to verify your memebership in the forum

குறிஞ்சி பாட்டு - தினம் ஒரு மலர் - 52

Padhumai

Well-known member
Messages
305
Points
93

Reputation:

நெய்தல் மலர்

- நெய்தல் மலர் கடற்கரை நிலங்களில் மிகுதியாகப் பூக்கும்.

- இதன் சிறப்பால் இந்த நிலத்தையே நெய்தல் நிலம் என்றனர்.

- ஆம்பல், கொட்டி, நீலம், நெய்தல், செங்கழுநீர், குமுதம் என்னும் பெயர் கொண்ட மலர்கள் ஒரு குடும்பத்தைச் சேர்ந்தவை.

- நறுமணம் கொண்ட இம்மலர் சங்க இலக்கியங்களில் பெண்களின் கண்ணிற்கு உவமையாக கூறுவர்.

- குறிஞ்சிப்பாட்டு இதன் இரண்டு வகைகளைக் குறிப்பிடுகிறது.

- ஒன்று நீள் நறு நெய்தல். இதன் காம்பு நீண்டது. (நன்னீர் மலர்). சுனை, குளம், வயல்களில் பூக்கும்.

- மற்றொன்று மணிக்குலைக் கள் கமழ் நெய்தல். (உவர்நீர் மலர்). கடலோர உப்பங்கழிகளில் பூக்கும்.
images (68).jpeg
images (69).jpeg
1200px-Nymphaea_nouchali5.jpeg
images (70).jpeg
 
Padhumai

Well-known member
Messages
305
Points
93

Reputation:

- கண்ணியாகக் கட்டித் தலையிலும் சூடிக்கொள்வர்

- தொடையாகக் கட்டி மார்பில் அணிந்துகொள்வர்

கண்ணி, தொடை என்ன வேறுபாடு? இவ்வளவு பெரிய மலரை எப்படி தலையில் சூடிக்கொள்வர்? 🤔🤔🤔🤔

தோழி..... எப்போ போலாம் சொல்லுங்க. ஓவர் doubt வருது 😐
 
Phoenix

Elite member
Messages
793
Points
113

கண்ணி normal ஆ பூ கட்டுற மாதிரி இருக்கும் pola sagi. தொடை இலக்கணம் தான் தெரியும். பூ கட்டுறது எப்படினு தெரியலையே... ஒருவேளை மாலையை தான் தொடைன்னு சொல்றாங்களோ??
அவ்ளோ முடி இருந்திருக்கும் போல... இவ்ளோ weight a தாங்குற அளவுக்கு... 🤔🤔
 
Nathira

Elite member
Messages
2,956
Points
113

Reputation:

நெய்தல் மலர்

- நெய்தல் மலர் கடற்கரை நிலங்களில் மிகுதியாகப் பூக்கும்.

- இதன் சிறப்பால் இந்த நிலத்தையே நெய்தல் நிலம் என்றனர்.

- ஆம்பல், கொட்டி, நீலம், நெய்தல், செங்கழுநீர், குமுதம் என்னும் பெயர் கொண்ட மலர்கள் ஒரு குடும்பத்தைச் சேர்ந்தவை.

- நறுமணம் கொண்ட இம்மலர் சங்க இலக்கியங்களில் பெண்களின் கண்ணிற்கு உவமையாக கூறுவர்.

- குறிஞ்சிப்பாட்டு இதன் இரண்டு வகைகளைக் குறிப்பிடுகிறது.

- ஒன்று நீள் நறு நெய்தல். இதன் காம்பு நீண்டது. (நன்னீர் மலர்). சுனை, குளம், வயல்களில் பூக்கும்.

- மற்றொன்று மணிக்குலைக் கள் கமழ் நெய்தல். (உவர்நீர் மலர்). கடலோர உப்பங்கழிகளில் பூக்கும்.
View attachment 4322
View attachment 4323
View attachment 4324
View attachment 4325
Alaga iruku Intha malar ♥️♥️♥️
 
Top