• Please use an working Email account to verify your memebership in the forum

தினம் ஒரு மலர் - 5(குறிஞ்சி)

Padhumai

Well-known member
Messages
305
Points
93

Reputation:

குறிஞ்சி பூ

-அனைவருமகும் தெரிந்த ஓர் மலர் குறிஞ்சி.

-கடல் மட்டத்திலிருந்து 1300 முதல் 2400 மீ. உயரத்தில் வளரும் இச்செடி, பன்னிரண்டு வருடங்களுக்கு ஒரு முறையே பூக்கும்.

- இப்பூக்கள் கோயில் மணிகளின் உருவம் கொண்டவை.

images (8).jpegimages (15).jpeg
 
Last edited:

Phoenix

Elite member
Messages
793
Points
113

Reputation:

குறிஞ்சி பூ

-அனைவருமகும் தெரிந்த ஓர் மலர் குறிஞ்சி.

-கடல் மட்டத்திலிருந்து 1300 முதல் 2400 மீ. உயரத்தில் வளரும் இச்செடி, பன்னிரண்டு வருடங்களுக்கு ஒரு முறையே பூக்கும்.

- இப்பூக்கள் கோயில் மணிகளின் உருவம் கொண்டவை.

View attachment 4001View attachment 4002

குறிஞ்சி மலர் எத்தனை அபூர்வமோ அதை விட அபூர்வம் அதனது தேன்...
குறிஞ்சி திணையின் பெயர் இம்மலரில் இருந்து வந்ததா இல்லை மலரைக் கொண்டு திணையின் பெயர் அமைந்ததா?!
எது எப்படியோ குறிஞ்சி என்ற வார்த்தையைக் கண்டதும் நினைவுக்கு வருவது ஜேசுதாஸ் அவர்கள் பாடிய... "மலரே... குறிஞ்சி மலரே..." பாடல் தான்! ???
 
Top