• Please use an working Email account to verify your memebership in the forum

குறிஞ்சி பாட்டு - தினம் ஒரு மலர் - 48

Padhumai

Well-known member
Messages
305
Points
93

Reputation:

செங்கருங்காலி

- இதனை மாரொடம் என்றும் அழைப்பர்.

- நறுமணம் மிக்க இம்மலரை அதிரல், பாதிரி ஆகிய மலர்களைச் சேர்த்துக் கட்டி மகளிர் தலையில் அணிந்துகொள்வர்.

- மருத்துவ குணம் மிக்கது.

- கருங்காலி, செங்கருங்காலி, வெள்ளை கருங்காலி என்று 3 விதமான மரம் உள்ளது.

images (47).jpeg
images (50).jpeg
images (53).jpeg

- திருவாதிரை நட்சத்திரம் வெளியிடும் நல்ல கதிர்வீச்சுகள் இம்மரம் சேமிக்கிறது. அந்த நட்சத்திர காரர்களுக்கு உகந்த மரம். (Aduthu horoscope topic poiduven pola🙄)
 
Last edited:

CarnivaL

Well-known member
Messages
275
Points
93

Reputation:

செங்கருங்காலி

- இதனை மாரொடம் என்றும் அழைப்பர்.

- நறுமணம் மிக்க இம்மலரை அதிரல், பாதிரி ஆகிய மலர்களைச் சேர்த்துக் கட்டி மகளிர் தலையில் அணிந்துகொள்வர்.

- மருத்துவ குணம் மிக்கது.

- கருங்காலி, செங்கருங்காலி, வெள்ளை கருங்காலி என்று 3 விதமான மரம் உள்ளது.

View attachment 4304
View attachment 4305
View attachment 4306

(Aduthu horoscope topic poiduven pola)

😂😂
 
Phoenix

Elite member
Messages
793
Points
113

நம்ம பங்குக்கு நாமளும் கொஞ்சம் வானவியலை சொல்லுவோம்...🤭🤭
திருவாதிரை நட்சத்திரத்தை முதன்முதலில் தமிழர்கள் ஓரையோன் என்று அழைத்ததாகவும் பிற்காலத்தில் அதுவே மருவி orion என்றானது என்றும் மொழியியல் வல்லுனர்கள் கருதுவதுண்டு!
முதன்முதலில் காலம் என்கிற வரையையை கொண்டு வந்த சிவனை, நினைவு கூறும் விதமாக, வேடுவனான சிவனின் பெயரால் இது ஓரையோன் எனப்பட்டது.
சந்திரமான நாட்காட்டியை பயன்படுத்தும் மலைகுறவர்கள் திருவாதிரை நட்சத்திரத்தை வைத்துத் தான் பண்டைய காலங்களில் புத்தாண்டை கணித்தார்கள்.
இங்கு மட்டுமல்ல கிரேக்க புராணத்திலும் orion இருக்கிறது, Hunter என்னும் பெயரில்!
ஒருவேளை பண்டைய தமிழர்களுக்கும் கிரேக்கர்களுக்கும் இருந்த வணிகத் தொடர்பின் சான்றா இல்லை வேறு ஏதேனும் நீட்சி இருக்குமா?!! 🤔🤔
ஆய்வு செய்தால் புலப்படலாம்... 😇😇
 
All in all azhagu raani u 😍😍😍
 
வேடுவன் = Hunter ah 🤪
 
CarnivaL

Well-known member
Messages
275
Points
93

Reputation:

Aama.. y this shock??!!
Adhu pathi paaka ponenaa, that's a vast topic.. Orion "the hunter" in the Greek mythology to Giza pyramids ( Pharaoh's transcendence) and Our Natarajar... its alll One. Lol

And The Great Sphinx in Egypt, said to be the guardian of pyramids.. are in our tamil temples tooo, the Yali structure.

Agnostic

Adhaaan shockkkkk..
 
Yeah... U'd be surprised how twisted and interlinked our tamizh culture and the mesapotominan, Mayan, Egyptian, Greek, Roman, Babylonian etc really are.. 😅😅😅
And though considered conspiracy, the links between kumarikandam and Atlantis are there too.. u can't brush it off... 😊😊
History is one big plaything... Welcome to my world Carnie lol 😂😂😂
 
Phoenix

Elite member
Messages
793
Points
113

Reputation:

Yaali or Vyala is for another day 😂😂
@Padhumai sagi.. ungalala ippo tamizh, history, science, medicine nu Vera level ku conversations poguthu..
And to think... It all started with flowers.. 😂😂😂😇😇😇
 
Phoenix

Elite member
Messages
793
Points
113

Reputation:

@Phoenix @CarnivaL innum ena topic lam vitu vachirukamo athavum cover aagum pola inga 😅

Yeah all started with flower... not expected discussion la ivlo topics varum nu 😇😇
Katrathu thamizh movie la oru dialogue varum sis.. thamizh oruvanai santhamum paduththum rowthiraththaiyum pazhakkum apdinu... Athan thamizh topics ethu eduthaalum ellamum varuthu pola.. 😂😇😇😇
 
Top