• Please use an working Email account to verify your memebership in the forum

குறிஞ்சி பாட்டு - தினம் ஒரு மலர் - 47

Padhumai

Well-known member
Messages
305
Points
93

Reputation:

பிடவம் பூ

- முல்லை நிலத்திலும், மலை காடுகளிலும், மணல் வெளியிலும் பூத்துக் குலுங்கும்.

- இலை இல்லாமல் கொத்துக் கொத்தாக பூத்துக் கிடக்கும்.

- கார்கால முதல் மழையின்போது ‘குப்’ என்று ஒரே நாளில் காடெல்லாம் பூத்துக் குலுங்கும். மறுநாளே அத்தனையும் கொட்டிப்போகும். இப்படி ஒரு வார காலம் பூக்கும். இவ்வளவுதான் இதன் வாழ்வு.

- இதனை இக்காலத்தில் குட்டிப்பிலாத்தி என்கின்றனர்.

- மிகுந்த வாசம் உள்ள பூ.

images (46).jpeg
images (44).jpeg
 
Phoenix

Elite member
Messages
793
Points
113

Reputation:

பிடவம் பூ

- முல்லை நிலத்திலும், மலை காடுகளிலும், மணல் வெளியிலும் பூத்துக் குலுங்கும்.

- இலை இல்லாமல் கொத்துக் கொத்தாக பூத்துக் கிடக்கும்.

- கார்கால முதல் மழையின்போது ‘குப்’ என்று ஒரே நாளில் காடெல்லாம் பூத்துக் குலுங்கும். மறுநாளே அத்தனையும் கொட்டிப்போகும். இப்படி ஒரு வார காலம் பூக்கும். இவ்வளவுதான் இதன் வாழ்வு.

- இதனை இக்காலத்தில் குட்டிப்பிலாத்தி என்கின்றனர்.

- மிகுந்த வாசம் உள்ள பூ.

View attachment 4302
View attachment 4303
Itha takkunu pakkum pothu magizhampoo maathiri irukku sagi.. 😍😍 aana athu illa.. 🤔🤔😅😅
 
Top