• Please use an working Email account to verify your memebership in the forum

குறிஞ்சி பாட்டு - தினம் ஒரு மலர் - 45

Padhumai

Well-known member
Messages
305
Points
93

Reputation:

பாலை மலர்

-
பாலைமரம் தந்தப்பாலை, வெப்பாலை, நிலப்பாலை என்றும் அழைக்கப்படுகின்றது.

- யானை தாகம் தீர்த்துக் கொள்ளப் பாலை மரப்பட்டை களைக் கிழித்து நீரை உறிஞ்சும். பட்டை உரிக்கப்பட்ட மரம், தந்தம் போல வெண்மையாகக் காணப்படும். இதனால் தந்தப்பாலை என்ற பெயர் வந்தது.

- நற்றிணையில் வாலிணர் என்று இது அழைக்கப்படுகின்றது.

- கடும் கோடையிலும் தளிரும், மலருமாக இந்த மரம் காட்சி தரும்.

images (35).jpeg
images (38).jpeg
images (36).jpeg
images (39).jpeg
 
Phoenix

Elite member
Messages
793
Points
113

Reputation:

பாலை மலர்

-
பாலைமரம் தந்தப்பாலை, வெப்பாலை, நிலப்பாலை என்றும் அழைக்கப்படுகின்றது.

- யானை தாகம் தீர்த்துக் கொள்ளப் பாலை மரப்பட்டை களைக் கிழித்து நீரை உறிஞ்சும். பட்டை உரிக்கப்பட்ட மரம், தந்தம் போல வெண்மையாகக் காணப்படும். இதனால் தந்தப்பாலை என்ற பெயர் வந்தது.

- நற்றிணையில் வாலிணர் என்று இது அழைக்கப்படுகின்றது.

- கடும் கோடையிலும் தளிரும், மலருமாக இந்த மரம் காட்சி தரும்.

View attachment 4286
View attachment 4287
View attachment 4288
View attachment 4289
Paalai poovuku special aana oru aroma irukumam sagi... Apdiye manasu mayangara alavuku irukumam.. apdiya?? ??
Paalai thinaiku antha Peru vanthathuku reason paalai poo than., Pirivu thuyarai kurikkave paalai payan pattirukkirathu.. aana base line eppovume thalaivanum thalaiviyum evlo loveable a irukanganu than irukum.. varumaila kooda kaathaloda vaazhnthavanga paalai nila makkal...
சோலையிலும் முட்கள் தோன்றும் நானும் நீயும் நீங்கினால்...
பாலையிலும் பூக்கள் பூக்கும் நான் உன் மார்பில் தூங்கினால்... ???
 
Last edited:

Aroma iruku nu theriyum... athu manasa mayakkuma therila.. 😀

Ithula vara paalai... paalai maram ah illa paalaivanam ah thozhi.. 🤔
 
CarnivaL

Well-known member
Messages
275
Points
93

Reputation:

Aroma iruku nu theriyum... athu manasa mayakkuma therila.. 😀

பாலையிலும் பூக்கள் பூக்கும் நான் உன் மார்பில் தூங்கினால்... ???

Ithula vara paalai... paalai maram ah illa paalaivanam ah thozhi.. 🤔
Adhu paalaivanam dhan 🙂
 
Phoenix

Elite member
Messages
793
Points
113

Reputation:

Aroma iruku nu theriyum... athu manasa mayakkuma therila.. 😀

பாலையிலும் பூக்கள் பூக்கும் நான் உன் மார்பில் தூங்கினால்... ???

Ithula vara paalai... paalai maram ah illa paalaivanam ah thozhi.. 🤔
Paalaivanam than sagi.. aana.. as per sangam lit, paalai nilam got that name from the presence of paalai trees.. athan.. athu rendaiyum correlate panninen.. 😊😊
 
Top