Padhumai
Well-known member
- Messages
- 305
- Points
- 93
Reputation:
- Thread starter
- #1
கலிமா / புளிமா
-'மா'வை கபிலர் "தேமா' (தேமாம்பூ - மலர் எண் - 8 ) "கடிகமழ் கலிமா' என இரு வகையாகப் பாடியுள்ளார்.
- 'கடிகமழ் கலிமா', மணம் வீசும் தழைத்த மாம் பூ.
- இது ஒரு ' மா ' வகை
- ஆங்கிலத்தில் Wild mango/hog plum என அழைக்கபடும் மா வகை. (இந்த முடிவுக்கு எவ்வாறு வந்தனர் என்று எனக்கு புலப்படவில்லை. Depends upon the family ah irukumo ?) ?