• Please use an working Email account to verify your memebership in the forum

குறிஞ்சி பாட்டு - தினம் ஒரு மலர் - 40

Padhumai

Well-known member
Messages
305
Points
93

Reputation:

பெருந்தண் சண்பகம் (செண்பகம்)

- அனைவருக்கும் தெரிந்த ஒரு மலர்.
- பெரிய மரதில் பூக்கும் சண்பக மலர்
- இக்கால பெண்கள் விரும்பி கூந்தலில் சூடும் ஒரு மலர்.
- மிகுந்த வாசனை மிக்க ஒரு மலர்.
- இதன் இலை, பூ, விதை, வேர், பட்டை ஆகியவை மருத்துவப் பயனுடையதாகும்.
- சங்க பாடல்கள் பலவற்றில் இடம்பெற்ற மலர்

- மஞ்சள், செம்மஞ்சள், வெளிர் மஞ்சள் போன்ற வண்ணங்.களில் காணப்படும்.
- சிவ பெருமானுக்கு உகந்த மலரில் இதுவும் ஒன்று.



1280px-Magnolia_champaca2.jpeg

images (97).jpeg
gsv-champak-tree-flower.jpg
 
Last edited:

CarnivaL

Well-known member
Messages
275
Points
93

Reputation:

Kandipa Mostly all girls ku pidicha flower! For its scent ???

Post layae smell vandha nalla irukum?

Yeno indha post pakurapo, my mind la ramarajan gnabagam vararu..

Thenpodhigai Sandhanamae..
Thedi varum en Manamae..
Serndhirundhaal sammadhamae..
Senbagamae, Senbagamaee ??
 

Phoenix

Elite member
Messages
793
Points
113

Reputation:

வண்டு அறைஇய சண்பகநிரை ன்னு பரிபாடல் சொல்லுது. வண்டுகளுக்கு ரொம்ப பிடிச்ச பூ போல... ☺️
இதே செண்பக பூவையும் வண்டையும் உவமையாக வச்சி வடமொழில அபப்ரம்சா பாட்டு ஒன்னும் இருக்கு.
அந்த பாட்டோட பொருள் என்னன்னா, தலைவன் வண்டு போல கரிய நிறம், தலைவி செண்பக பூ போல பொன் நிறம். அவங்க ரெண்டு பேரும் சேர்ந்து இருக்கும்போது, உரைகல்லில் தங்க கோடு வரைந்த மாதிரி இருந்துச்சாம்!!! என்ன ஒரு கற்பனை...??
இதையே கொஞ்சம் பட்டி டிங்கரிங் பார்த்தா...
ஆரிய உதடுகள் என்னது திராவிட உதடுகள் உன்னது... ஆரியம் திராவிடம் ரெண்டும் கலக்கட்டுமே! பாட்டு வருது!! ????
 
Top