• Please use an working Email account to verify your memebership in the forum

குறிஞ்சி பாட்டு - தினம் ஒரு மலர் - 39

Padhumai

Well-known member
Messages
305
Points
93

Reputation:

அதிரல் மலர்

- அதிரல் மரத்தில் படரும் கொடி வகை.

- இளவேனிற் காலத்தில் இரவில் பூக்கும் வாசமில்லா மலர் அதிரல்.

- இதன் பூக்கள் காட்டுப் பூனைப் பற்கள் அளவில் காணப்படும்.

- காட்டுமல்லிகை, மோசிமல்லிகை, புனலிக்கொடி என்றும் கூறுவர்.

- கோங்கம் மற்றும் பாதிரி மரத்தில் அதிகம் படர்ந்திருக்கும்.

- இதனைத் தனியாகக் கட்டியும் பிற பூக்களோடு சேர்த்துக் கட்டியும் அணிந்துகொள்வர்.

-பூஜைக்கு உகந்த மலராகவும், திருமண சடங்கிலும் மிக முக்கிய பங்கு வகிக்கும் மலராகவும் உள்ளது.

images (92).jpeg
images (93).jpeg
images (94).jpeg
images (95).jpeg
 

Phoenix

Elite member
Messages
793
Points
113

Reputation:

அதிரல் மலர்

- அதிரல் மரத்தில் படரும் கொடி வகை.

- இளவேனிற் காலத்தில் இரவில் பூக்கும் வாசமில்லா மலர் அதிரல்.

- இதன் பூக்கள் காட்டுப் பூனைப் பற்கள் அளவில் காணப்படும்.

- காட்டுமல்லிகை, மோசிமல்லிகை, புனலிக்கொடி என்றும் கூறுவர்.

- கோங்கம் மற்றும் பாதிரி மரத்தில் அதிகம் படர்ந்திருக்கும்.

- இதனைத் தனியாகக் கட்டியும் பிற பூக்களோடு சேர்த்துக் கட்டியும் அணிந்துகொள்வர்.

-பூஜைக்கு உகந்த மலராகவும், திருமண சடங்கிலும் மிக முக்கிய பங்கு வகிக்கும் மலராகவும் உள்ளது.

View attachment 4251
View attachment 4252
View attachment 4253
View attachment 4254
உலகம் படைத்த காலை தலைவ
மறந்தனர்கொல்லோ சிறந்திசினோரே
முதிரா வேனில் எதிரிய அதிரல்
பராரைப் பாதிரிக் குறு மயிர் மா மலர்
நறு மோரோடமொடு உடன் எறிந்து அடைச்சிய
செப்பு இடந்தன்ன நாற்றம் தொக்கு உடன்
அணி நிறம் கொண்ட மணி மருள் ஐம் பால்
தாழ் நறுங் கதுப்பில் பையென முள்கும்
அரும் பெறல் பெரும் பயம் கொள்ளாது
பிரிந்து உறை மரபின பொருள் படைத்தோரே

Edited:
இது நற்றினை செய்யுள். தலைவன் பொருள் ஈட்டும் பொருட்டு தலைவியை பிரிய நேரும் அப்படின்னு தலைவிக்கு உணர்த்தும்படி தலைவன் தோழியிடம் வேண்ட, அதுக்கு தோழி சொல்லிய பதில் இந்த பாலை பாட்டு! எழுதியது பாலை பாடிய பெருங்கடுங்கோ!
இதுல அதிரல் பத்தி என்ன சொல்லி இருக்காங்கன்னா, இளவேனில் காலத்தில் பூக்கும் அதிரல் மலர் கொடி, பாதிரி மரத்தில் படர்ந்திருக்கும். வாசமில்லா
அந்தப்பூவை பாதிரி, செங்கருங்காலி மலர்கள் கூட சேர்த்துக் கட்டி பெண்கள் தலையில சூடிப்பாங்க.

"சிறந்திசினோரே" அப்படின்ற வார்த்தைக்கு முதலில் நான் தப்பா அர்த்தம் பண்ணிட்டேன். தோழி தலைவனை வாழ்துறான்னு nenachitten. ஆனா, அது இல்ல.
இந்த பாட்டோட அர்த்தம் என்னன்னா, தலைவன் பிரிய நேரும் அப்படின்னு சொன்னதும்,
பாதிரி, அதிரல், செங்கருங்காலி மலர்களை ஒன்னா கட்டி ஒரு பெட்டிக்குள்ள போட்டு வச்சி நுகர்ந்தா எப்படி இருக்குமோ, அந்த மாதிரி நறுமணம் வீசுகின்ற அடர்த்தியான கூந்தலை உடைய தலைவியை பிரிந்து இப்படி பொருள் ஈட்ட போறது முறைன்னு எப்படித்தான் இந்த சான்றோர்கள் புருஷலட்சனம்னு எழுதினார்களோ தெரியல... நீங்களும் உங்களையே நம்பி இருக்குற தலைவியை பிரிஞ்சி போறேன்னு சொல்றீங்களே... இது நியாயமா? அப்படின்னு கேக்குறாங்க!!!

ஒரே ஒரு வார்த்தை மாற்றத்தால் செய்யுளோட மொத்த அர்த்தமும் மாறிடுச்சு!!! அது மட்டும் இல்லாம கடைசி வரிக்கும் முதல் வரிக்கும் continuation வர்றதுக்காக நடுவுல சொல்ற உவமை எல்லாம் வேற லெவல்... எப்டி தான் யோசிச்சிருப்பாங்களோ!!! ???
 
Last edited:

CarnivaL

Well-known member
Messages
275
Points
93

Reputation:

Paripaadal 20 !

Athiral ws mentioned in many places in sangam literature.
Sari edhavdhu onnu padichu parpom nu indha paripaadal 20 ah choose panen. Avlo supera ezhdhirukanga, like Marvel said, I am hooked.
Indha 20th paatu is really long one with more than 100 lines in it.
Idhula 81st line la Athiral flower mention pani irukanga.
100 line ku vilakam kodukradhu kastam, so link podren anga poi paarunga if u r interested.
Inga athiral vara andha lines matum parkalam.

Subject of the song : Thalaivan kaargaalam start aguradhukulla unna thedi vandruven nu thalaivi kita promise panitu veliyoor poraan. Kaargalam vandruchu, aana thalaivan varla, seidhiyum varla. So thann manam kavarndha kalvan ah nenachu nenachu romba sick ayidraa thalaivi. Idha ellam paartha Thozhi enna panraa naa. Thalaivan ku oru msg anuplam nu paanan ah kooptu, indha seidhi ah soltu vaa nu solraa. Aana Indha paanan oru diplomat pola, ""nee poi solita, thalaivi ah marandhuta, kaargalam arambichu vegu naal agudhu, anga thalaivi unna nenachu varundhitu irukaa"" apdi elam sollama,, romba azhaga oru karpanai kadhai solli, thalaivan ku thalaivi pathiya gnabagam vara vechu, udanae avana madurai ku kelamba veikuraru indha Paanan. Ipdi oru kadhai ah keta, affair la irukra hero kuda heroine thedi oodi povaan. Avlo nalla irundhuchu andha story, and vaigai, madurai makalin iyalbaiyum serthi soli irukanga paatula.

Written by : Nallandhuvanaar
Music by : Nallasudhanaar
Music Theme : Kaandharam

Lines 75 - 79

அ...சொல் நல்லவை நாணாமல்
தந்து முழவின் வருவாய்! நீ வாய்வாளா;
எந்தை எனக்கு ஈத்த இடு வளை, ஆரப் பூண்
வந்த வழி நின்பால் மாயக் களவு அன்றேல்,
தந்தானைத் தந்தே, தருக்கு.

Andha karpanai kadhai la oru thalaivi, kaargaalam arambichu, vaigai river la pudhu Vellam varapo, friends kuda serndhu adha paarka pora, madurai makkal ellorum anga iruka sema kootama iruku. Apo anga oru parathai ah paakuranga. Thalaivi oda jewels ava potrukradha parthadhum, thalaivi and parathai ku nadula oru vaakuvadham.
(Parathai - Beautiful women who are exemplary in dance, attracts men and sleep with them for money and pleasure)

அ...சொல் நல்லவை நாணாமல்
தந்து முழவின் வருவாய்!

(முழவின் --- இசை)
Adhaavdhu, konjm kuda vekkam ilama, ellar munadiyum, isai ku yetha maadri udalai asaithu varubavalae...

எந்தை எனக்கு ஈத்த இடு வளை, ஆரப் பூண்
(எந்தை - என் தந்தை)
Enoda appa enaku kodutha idhupu valai and aaram

வந்த வழி நின்பால் மாயக் களவு அன்றேல்,
தந்தானைத் தந்தே, தருக்கு

En veetu side la irundhu enaku kodutha jewels ellam ipo unkita iruku naa, idhu oru மாயக்களவு apdinu solranga Thalaivi.
Andha jewels ellam kondu poi parathai kita koduthathu thalaivan dhaan irundhalum, than kanavanai vitu kodukaama, andha parathai ah paarthu kalavu seidhiruka nu solranga... nice la ? loves

Sari next verse parpom.. thalaivi solradhuku, parathai oda reply ipo.

Lines 80 - 84

மாலை அணிய விலை தந்தான்; மாதர் நின்
கால சிலம்பும் கழற்றுவான்; சால,
அதிரல் அம் கண்ணி! நீ அன்பன் எற்கு அன்பன்;
கதுவாய்; அவன் கள்வன்; கள்வி நான் அல்லேன்.'
என ஆங்கு

Idhuku explanation persa thevai ila, padichalae puriyudhu.
This is that girl's reply to Thalaivi.
Enaku maalai anivika vilaiyaaga andha jewels ellam koduthaan, un kaal silambathayum kuda kalati kondu vandhu tharuvaan..
Athiral am kanni!!
Athiral soodiya pennae, unnudaiya அன்பன், enakum அன்பனே!!
Avan dhan kalvan, naan கள்வி alla.. avan kita poi kelu..
Ipdi solraa andha girl..
Idhuku aprm enna aachu, indha story ketu thalaivi gnabagam vandhu madurai Noki thalaivan kelambradhu ellam meedhi song la iruku..
So Athiral mention pani irukanglae nu padika pona, ipdi oru nalla experience kedachudhu.

2000 years ku munadi music credits ellam kuduthu paatu paadi irukanga naa, evlo civilized ah irundrupanga la !! Wow

Sari nanum credits kodukren indha post ku.


Inspiration : Poomagal Padhumai and Marvel ??
 

Phoenix

Elite member
Messages
793
Points
113

Reputation:


Paripaadal Agamum Puramum, moolamum uraiyum nu oru book oda link idhu..
Written by, Puliyur Kesikan
Idhula page numbers 185 to 197, indha paadal pathi pesirukanga.
Puliyur kesigan, one of the greatest contemporary Tamil scholar.. avaroda vilakka urai semaya irukum.. ithu collection me granny library la iruku... Ithu paatta paadi me kekanumnu nenachiruku but ketathu illa..
Innum nunuki nunuki padicha neraiya theriya varum.. like antha parathai solluvangalla.. nin kaal silambaiyum kazhatruvan apdinu.. ithu than basically silapathikaaram story.. nee konjam un hubby a gavanama paakalana kannagi gathi than unakum apdinu lite a warn pandra maathiri irukula..
Apram intha paanargal ellarume pesa therinthavargal... Reminds me of jaskier from witcher.. ??
Super proud of u Carnie... ☺️☺️☺️
 

CarnivaL

Well-known member
Messages
275
Points
93

Reputation:

Yes Marvel, urai thelivaaa irundhuchu.
Thanks Marvel, unna parthu dhan sanga ilakiyam padikanum nu aasa vandhuchu. Epdiyo started off well. Thodarndhu padikraen apapo. ?
Btw suthiyal kaila vechutu padikanuma apo ??
 
Top