• Please use an working Email account to verify your memebership in the forum

குறிஞ்சி பாட்டு - தினம் ஒரு மலர் - 38

Padhumai

Well-known member
Messages
305
Points
93

Reputation:

செருந்தி மலர்

- செருந்தி புல் வகையா அல்லது மர வகையா என்பதில் குழப்பம் உள்ளது.

- பல உரையாசிரியர்கள் செருந்தியை நெட்டிக்கோரை, வாட்கோரை, தட்டான்கோரை, என்றெல்லாம் பொருள் கூறினர். இதற்கு காரணம் உள்ளது.

- இருஞ்சாய் அன்ன செருந்தி’ என்றார் ஒரம்போகியார், சாய் என்பது பஞ்சாய்க் கோரையைக் குறிக்கும். அதுபோன்ற செருந்தி என்பதும் கோரை வகை என்று எழுதினார்கள்.

- யானை நின்றால் மறையும் அளவு வளர்ந்துள்ள செருந்தி' என்பதைக் 'களிறுமாய் செருந்தி" என்றார் மாங்குடி மருதனார். யானை மறையும் அளவை மலைப் புல், கோரை முதலியவற்றின் வளர்ச்சிக்குக் கூறுவர்.

- ஆனால் இதில் எங்கும் பூக்கும் குறிப்பு இல்லை.

- மேலும், ஒரிடத்தில் கோரையாகக் கூறும் நச்சினார்க்கினியார், குறிஞ்சிப் பாட்டில் செருந்தி - பூ , பிடி செருந்திப் பூ என்று எழுதினார். ( நச்சினார்க்கினியர் குறிஞ்சி பாடின் உரையாசிரியர்கள்)

- நாம் குறிஞ்சி பாடில் கபிலர் கூறிய மலர்களை பார்பதால், உரையாசிரியர் கூறியபடி செருந்தி மலர், மரத்தில் பூக்கும் மலராகவே காண்போம்.

- வாசனை மிகுந்த இம்மலரை மகளிர் தலையில் சூடிக்கொள்வர்.

- செருந்தியையும் நெய்தலையும் (இதுவும் குறிஞ்சி பாடில் நாம் காணவிருக்கும் மலர்) சேர்த்துக் கட்டி ஆடவர் மார்பில் மாலையாக அணிவர் என்று ஐங்குறுநூறு கூறுகிறது.

- இப்பூ காயாகி கணியாகும் அழகு மிக வித்தியாசமாக உள்ளது. சிவப்பு நிற இதழ்களில் பச்சை நிற காய்கள் காய்த்து, கருப்பு நிற கணிகளாக மாறுகிறது.

- சிறு குவளை போன்ற சிவப்பு நிற அமைப்பின் உள்ளே பொத்தி வைத்த முத்துகளாய் அழகிய விதைகள் காண‌ப்ப‌டும்.

images (88).jpeg
images (87).jpeg
images (86).jpeg
konk-chapa 01.JPG
konk-chapa 05.JPG
konk-chapa 04.JPG
images (90).jpeg
images (89).jpeg
images (91).jpeg

* intha google la niraya per itha korai pul vagai nu sollitu.. pic mattum marathula pookura maari ithay pic ah pottu irukaanga.. ivangaluku mattum thaan pul maram maari valarum pola ??‍♀️
 
Last edited:

CarnivaL

Well-known member
Messages
275
Points
93

Reputation:

intha google la niraya per itha korai pul vagai nu sollitu.. pic mattum marathula pookura maari ithay pic ah pottu irukaanga.. ivangaluku mattum thaan pul maram maari valarum pola ??‍♀️

:ROFLMAO:
 
CarnivaL

Well-known member
Messages
275
Points
93

Reputation:

Supera iruku flower..
actually nethu oru video la pathen indha yellow color pathi, yellow va namma bayangrama zoom in pana, green and red pixels dhan kedaikumam.
zoom pani kaamchanga oru aal, funny ah irunchu.. human eyes don't hav that power to catch in the minute details.
So I learnt what we see as yellow is not really yellow?
Ellam oru maayai ??

Yellow petals red aagi , green kaai vandhu black fruits aagudhu!
Bytheway pul oda per la oru maram kuda irundruklam,
and pul la pookal varadhu rare dhanae, so maram nae vechupom naama..
Naishhhh work Deco???
 
This is a new info... Yellow is not really yellow ah... எல்லாம் மாயை ??? apo namakku theriyura colors ellam original colors illaya.. ?
 
Phoenix

Elite member
Messages
793
Points
113

Reputation:

செருந்தி மலர்

- செருந்தி புல் வகையா அல்லது மர வகையா என்பதில் குழப்பம் உள்ளது.

- பல உரையாசிரியர்கள் செருந்தியை நெட்டிக்கோரை, வாட்கோரை, தட்டான்கோரை, என்றெல்லாம் பொருள் கூறினர். இதற்கு காரணம் உள்ளது.

- இருஞ்சாய் அன்ன செருந்தி’ என்றார் ஒரம்போகியார், சாய் என்பது பஞ்சாய்க் கோரையைக் குறிக்கும். அதுபோன்ற செருந்தி என்பதும் கோரை வகை என்று எழுதினார்கள்.

- யானை நின்றால் மறையும் அளவு வளர்ந்துள்ள செருந்தி' என்பதைக் 'களிறுமாய் செருந்தி" என்றார் மாங்குடி மருதனார். யானை மறையும் அளவை மலைப் புல், கோரை முதலியவற்றின் வளர்ச்சிக்குக் கூறுவர்.

- ஆனால் இதில் எங்கும் பூக்கும் குறிப்பு இல்லை.

- மேலும், ஒரிடத்தில் கோரையாகக் கூறும் நச்சினார்க்கினியார், குறிஞ்சிப் பாட்டில் செருந்தி - பூ , பிடி செருந்திப் பூ என்று எழுதினார். ( நச்சினார்க்கினியர் குறிஞ்சி பாடின் உரை)

- நாம் குறிஞ்சி பாடில் கபிலர் கூறிய மலர்களை பார்பதால், உரையாசிரியர் கூறியபடி செருந்தி மலர், மரத்தில் பூக்கும் மலராகவே காண்போம்.

- வாசனை மிகுந்த இம்மலரை மகளிர் தலையில் சூடிக்கொள்வர்.

- செருந்தியையும் நெய்தலையும் (இதுவும் குறிஞ்சி பாடில் நாம் காணவிருக்கும் மலர்) சேர்த்துக் கட்டி ஆடவர் மார்பில் மாலையாக அணிவர் என்று ஐங்குறுநூறு கூறுகிறது.

- இப்பூ காயாகி கணியாகும் அழகு மிக வித்தியாசமாக உள்ளது. சிவப்பு நிற இதழ்களில் பச்சை நிற காய்கள் காய்த்து, கருப்பு நிற கணிகளாக மாறுகிறது.

- சிறு குவளை போன்ற சிவப்பு நிற அமைப்பின் உள்ளே பொத்தி வைத்த முத்துகளாய் அழகிய விதைகள் காண‌ப்ப‌டும்.

View attachment 4241
View attachment 4242
View attachment 4244
View attachment 4243
View attachment 4245
View attachment 4246
View attachment 4247
View attachment 4248
View attachment 4249

* intha google la niraya per itha korai pul vagai nu sollitu.. pic mattum marathula pookura maari ithay pic ah pottu irukaanga.. ivangaluku mattum thaan pul maram maari valarum pola ??‍♀️
சிறுபாணாற்றுப்படைல கூட செருந்தி பொன் போல பூக்கும்ன்னு ஒரு குறிப்பு இருக்கு!
பிடி அப்டின்னா பெண் யானைன்னு ஒரு அர்த்தம் இருக்குல்ல, அப்படி பாத்தா யானை மறையுற அளவுக்கு இருக்கும் செடி/மரம்னு தான் தோணுது.
நீங்க முல்லை கொடி பாத்திருகீங்களா, அது மாதிரி என் செருந்தி மரம் இருந்திருக்க கூடாது? ??
வர வர நீங்க ரொம்ப homework தர்றீங்க ?☺️☺️☺️
 
Phoenix

Elite member
Messages
793
Points
113

Reputation:

Supera iruku flower..
actually nethu oru video la pathen indha yellow color pathi, yellow va namma bayangrama zoom in pana, green and red pixels dhan kedaikumam.
zoom pani kaamchanga oru aal, funny ah irunchu.. human eyes don't hav that power to catch in the minute details.
So I learnt what we see as yellow is not really yellow?
Ellam oru maayai ??

Yellow petals red aagi , green kaai vandhu black fruits aagudhu!
Bytheway pul oda per la oru maram kuda irundruklam,
and pul la pookal varadhu rare dhanae, so maram nae vechupom naama..
Naishhhh work Deco???
Eyes ku avlo zoom in pannilam paakka varathu.. athu vanthirunthaa inneram naama aliens a kooda spot pannirukalaam ??
Actually, flower colors ku athoda pigments than reason. Xanthophyll than yellow color pigment in plants. And ithu carotenoid group pigment. Carotenoids than carrot orange a irukanum, tomato red a irukavum kaaranam...?
 
CarnivaL

Well-known member
Messages
275
Points
93

Reputation:

Eyes ku avlo zoom in pannilam paakka varathu.. athu vanthirunthaa inneram naama aliens a kooda spot pannirukalaam ??
Actually, flower colors ku athoda pigments than reason. Xanthophyll than yellow color pigment in plants. And ithu carotenoid group pigment. Carotenoids than carrot orange a irukanum, tomato red a irukavum kaaranam...?
Ungala chellama yarachum The Library nu kuptrukangla ?
 
CarnivaL

Well-known member
Messages
275
Points
93

Reputation:

Eyes ku avlo zoom in pannilam paakka varathu.. athu vanthirunthaa inneram naama aliens a kooda spot pannirukalaam ??
Actually, flower colors ku athoda pigments than reason. Xanthophyll than yellow color pigment in plants. And ithu carotenoid group pigment. Carotenoids than carrot orange a irukanum, tomato red a irukavum kaaranam...?
Yeah namma eyes ku illa, but bees ku elam thousand eyes nu solvanga la, so humans kanuku theriyara vishayam matha creatures ku vera madri theriyalam.
Good to know about carotenoids..
And within us, what yu see need not be what I see ??
 
Phoenix

Elite member
Messages
793
Points
113

Reputation:

Yeah namma eyes ku illa, but bees ku elam thousand eyes nu solvanga la, so humans kanuku theriyara vishayam matha creatures ku vera madri theriyalam.
Good to know about carotenoids..
And within us, what yu see need not be what I see ??
Bees r reason why the flowers r so bright...
And yes, that is called perception ??
 
Padhumai

Well-known member
Messages
305
Points
93

Reputation:

@Phoenix nadamaadum noolagam nu per vacha rombha apt ah irukum ungaluku ?

Mullai kodi... yes paathu iruken.. but intha maratha paatha entha angle layum korai vagai nu solla mudila.. its looking like a usual tree...

Homework panna mattum pathathu... share ur result of HW here ??

Oru stage ku mela rombha deep ah search panra maari iruku... naal full ah intha thought mind la oditae iruku ?? oru thelivu illana apdi thaana panuvom... ithuvaraikum paatha flowers la ithuku thaan content rombha kuduthu iruken...
 
Yeah I can see that. Many references..
U r gonna b famous Deco?
 
Phoenix

Elite member
Messages
793
Points
113

Reputation:

@Phoenix nadamaadum noolagam nu per vacha rombha apt ah irukum ungaluku ?

Mullai kodi... yes paathu iruken.. but intha maratha paatha entha angle layum korai vagai nu solla mudila.. its looking like a usual tree...

Homework panna mattum pathathu... share ur result of HW here ??

Oru stage ku mela rombha deep ah search panra maari iruku... naal full ah intha thought mind la oditae iruku ?? oru thelivu illana apdi thaana panuvom... ithuvaraikum paatha flowers la ithuku thaan content rombha kuduthu iruken...
Hmm.. assignment submission ah.. pannuvom pannuvom.. ???
 
Top