• Please use an working Email account to verify your memebership in the forum

குறிஞ்சி பாட்டு - தினம் ஒரு மலர் - 35

Padhumai

Well-known member
Messages
305
Points
93

Reputation:

போங்கம் பூ

- 'போங்கம்' என்னும் சொல்லே அரிய சொல். குறிஞ்சிப் பாட்டில் மட்டும் இச்சொல் உளது.

- பரிபாடல் திரட்டுப் பாடலில், நிவந்து சேர் போங்கி' என்றொரு மலர் குறிக்கப்பட்டுள்ளது. இப்போங்கி போங்க மாகலாம்.

- போங்கம், குனி, குன்னி, மலமஞ்சடை, கல்மாணிக்கம் எனப் பலபெயர்களால் அழைக்கப்படும்

- மரங்கள், 30 மீ. உயரம் வரை வளரக்கூடியது. மரத்தின் பட்டை ப்ரவுன் நிறமானது, வழுவழுப்பானது.

- இதன் விதை குன்றின் மணி போல் சற்று பெரிதாக இருக்கும்.

Screenshot_20220221-152655_Chrome.jpg
images (72).jpeg
Screenshot_20220221-152216_Chrome.jpg

Screenshot_20220221-152745_Chrome.jpg

4_22_fullsize.jpg
 
CarnivaL

Well-known member
Messages
275
Points
93

Reputation:

Ena oru adhisayam ?
Orae color and pattern la seeds, size matum vera! Same family la irpaanga pola,hmm flowers in the trees are pleasant.?
 
Naalaiku paaka porathum same family... sema confuse pani irukaanga niraya per.. intha flower kum naalaiku paaka pora thilagam flower kum...
 
Phoenix

Elite member
Messages
793
Points
113

Reputation:

போங்கம் பூ

- 'போங்கம்' என்னும் சொல்லே அரிய சொல். குறிஞ்சிப் பாட்டில் மட்டும் இச்சொல் உளது.

- பரிபாடல் திரட்டுப் பாடலில், நிவந்து சேர் போங்கி' என்றொரு மலர் குறிக்கப்பட்டுள்ளது. இப்போங்கி போங்க மாகலாம்.

- போங்கம், குனி, குன்னி, மலமஞ்சடை, கல்மாணிக்கம் எனப் பலபெயர்களால் அழைக்கப்படும்

- மரங்கள், 30 மீ. உயரம் வரை வளரக்கூடியது. மரத்தின் பட்டை ப்ரவுன் நிறமானது, வழுவழுப்பானது.

- இதன் விதை குன்றின் மணி போல் சற்று பெரிதாக இருக்கும்.

View attachment 4219
View attachment 4224
View attachment 4220

View attachment 4222

View attachment 4223
இந்த விதையை ஆணை குன்றி மணி அப்படின்னும் சொல்றாங்க. இதுவும் பண்டைய தமிழர்கள் பயன்படுத்திய ஒரு அளவு அதாவது எடை அளவு. இன்னும் தேடுனப்போ, மஞ்சாடி அப்படின்ற பேரும் போங்கத்துக்கு இருக்குன்னு தெரிஞ்சது!
 
Padhumai

Well-known member
Messages
305
Points
93

Reputation:

இந்த விதையை ஆணை குன்றி மணி அப்படின்னும் சொல்றாங்க. இதுவும் பண்டைய தமிழர்கள் பயன்படுத்திய ஒரு அளவு அதாவது எடை அளவு. இன்னும் தேடுனப்போ, மஞ்சாடி அப்படின்ற பேரும் போங்கத்துக்கு இருக்குன்னு தெரிஞ்சது!
Iniku post paarunga thozhi.... manjaadi nu bongam poovayum solraanga thilagam poovaiyum solraanga... Athunaala ஆணை குன்றின்மணி ன்னு எத சொல்வாங்க ?
Nethulernthu sema confusion thozhi.. itha rendayum differenciate panrathukula.. ufff nu aachu ?
 
Phoenix

Elite member
Messages
793
Points
113

Reputation:

Iniku post paarunga thozhi.... manjaadi nu bongam poovayum solraanga thilagam poovaiyum solraanga... Athunaala ஆணை குன்றின்மணி ன்னு எத சொல்வாங்க ?
Nethulernthu sema confusion thozhi.. itha rendayum differenciate panrathukula.. ufff nu aachu ?
இதோ poiten...?
 
Top