• Please use an working Email account to verify your memebership in the forum

குறிஞ்சி பாட்டு - தினம் ஒரு மலர் - 33

Padhumai

Well-known member
Messages
305
Points
93

Reputation:

மருதமலர்

- நீர்மருது, குலமருது, மருதமரம், வெள்ளை மருது, அர்ச்சுனம், என்று பலவாறாக அழைக்கப்படும் மலர்

- இம்மரத்தின் இலைகளைப் பட்டுப்பூச்சி உணவாக உண்கிறது.

- மருத மரத்தில் வெண்மருது கருமருது, பில்லமருது எனப் பல வகைகள் உண்டு.

- சங்க இலக்கியப் பாடல்களில் குறிப்பிடப்படும் மருத மரம் நீர்மருது அல்ல என்றும் செம்மருதம் எனவும் சிலர் கூறுகின்றனர்.

ei6068O13779-750x430.jpg

images (62).jpeg

images (61).jpeg

இரண்டு விதமான மருத மரங்கள் ?
 
Phoenix

Elite member
Messages
793
Points
113

Reputation:

Sema colourful a iruku sagi... ??? Marutha marathuku arjunamnu yen name varanumnu yosicha.. oru conspiracy theory than nenaivuku varuthu... That Mahabharata happened in the banks of Thamirabharani river rather than in the north ..
Coz Arjuna than along with the other pandiya kings Marutha nilathai uruvaakkinarnu soldranga.. itha kooda we research pannalam.. ???
 
Research panna topic niraya iruku thozhi.. intha pookala la namma therinjikurathu kammi thaan.. innum research panna niraya therinjikalaam. Porumai venum ?.
 
Top