• Please use an working Email account to verify your memebership in the forum

குறிஞ்சி பாட்டு - தினம் ஒரு மலர் - 3

Padhumai

Active member
Messages
69
Points
33

Reputation:

அனிச்சம் மலர் (அனிச்சை) 😍

-
மூச்சுக்காற்றுப் பட்டாலே குழையும் அளவுக்கு அனிச்சம் மென்மையான மலர்.
- மென் செம்மஞ்சள், நீலம், ஊதா ஆகிய நிறங்களில் காணப்படும்.

🎤🎸🥁 🎶🎶💃💃

அனிச்சம் பூவழகி
ஆட வைக்கும் மேலழகி
கருத்த விழியழகி
கேரங்க வைக்கம் பேரழகி🎶🎶💃

🎶🎶💃💃
அனிச்ச மலரழகே
அச்சு அச்சுவெல்லப் பேச்சழகே
என் கண்ணுக்குள்ள கூடு கட்டி
காதுக்குள்ள கூவும் குயிலே 🎶💃

images (41).jpegimages (42).jpegimages (43).jpeg
 
Last edited:

Phoenix

Well-known member
Messages
491
Points
93

Reputation:

அனிச்சம் மலர் (அனிச்சை) 😍

-
மூச்சுக்காற்றுப் பட்டாலே குழையும் அளவுக்கு அனிச்சம் மென்மையான மலர்.
- மென் செம்மஞ்சள், நீலம், ஊதா ஆகிய நிறங்களில் காணப்படும்.

🎤🎸🥁 🎶🎶💃💃

அனிச்சம் பூவழகி
ஆட வைக்கும் மேலழகி
கருத்த விழியழகி
கேரங்க வைக்கம் பேரழகி🎶🎶💃

🎶🎶💃💃
அனிச்ச மலரழகே
அச்சு அச்சுவெல்லப் பேச்சழகே
என் கண்ணுக்குள்ள கூடு கட்டி
காதுக்குள்ள கூவும் குயிலே 🎶💃

View attachment 3980View attachment 3981View attachment 3982
மோப்பக் குழையும் அனிச்சம்!!! 🥰🥰
இந்த சங்க இலக்கியத்தில் குறிப்பா திருக்குறள்ல அனிச்சத்துக்கு ஒரு பெரிய இடத்தையே வள்ளுவர் குடுத்திருக்காரு... அது என்னமோ ஆம்பல் மௌவல்ன்னு எத்தனையோ மலர்கள் இருந்தாலும் தொட்டாலே சுருங்கும் அனிச்சம் மேல புலவர்களுக்கு அப்படியொரு காதல்!! 😇😇🤔
 

Minnale

Well-known member
Messages
586
Points
93

Reputation:

அனிச்சம் மலர் (அனிச்சை) 😍

-
மூச்சுக்காற்றுப் பட்டாலே குழையும் அளவுக்கு அனிச்சம் மென்மையான மலர்.
- மென் செம்மஞ்சள், நீலம், ஊதா ஆகிய நிறங்களில் காணப்படும்.

🎤🎸🥁 🎶🎶💃💃

அனிச்சம் பூவழகி
ஆட வைக்கும் மேலழகி
கருத்த விழியழகி
கேரங்க வைக்கம் பேரழகி🎶🎶💃

🎶🎶💃💃
அனிச்ச மலரழகே
அச்சு அச்சுவெல்லப் பேச்சழகே
என் கண்ணுக்குள்ள கூடு கட்டி
காதுக்குள்ள கூவும் குயிலே 🎶💃

View attachment 3980View attachment 3981View attachment 3982
Daily oru malar nu illama weekly once podunga da🙄🥰 apo dhan padichu therujika nalla erukum
 

Phoenix

Well-known member
Messages
491
Points
93

Reputation:

99 மலர்கள் இருகே.. அதுனால தான் தினம் ஒரு மலர் choose pannen..

Padikurathu neenga than @Minnale @Phoenix @CarnivaL neenga epdi kekuringalo apdiyae panikalam
@Minnale ... Karuppan kusumbukaaran... @Padhumai .. ungala 2 years ku forum la poo pera vachi kathai ezhutha plan potutan 😂😂🤭🤭🤭
 

CarnivaL

Well-known member
Messages
143
Points
73

Reputation:

99 மலர்கள் இருகே.. அதுனால தான் தினம் ஒரு மலர் choose pannen..

Padikurathu neenga than @Minnale @Phoenix @CarnivaL neenga epdi kekuringalo apdiyae panikalam
Neenga daily podunga, avanga weekly once padichu therinjukitum, daily potalae 99 naalaiku podnum, that's more than 3 months! Idhula weekly naa Phoenix solra madri edho plan panranga 🤣🤣
 
Top