Reputation:
ஈழத்தின் தேசிய மலரும் செங்காந்தள் தான் சகி... ?காந்தள்
(செங்காந்தள் அல்லது காந்தள்)
சிறப்பு:
- இந்த மலரை தளை அவிழ்ந்த மலர் என்றும் கூறுவர்.
- ஏழு நாட்கள் வாடாமல் இருக்கும்.
- இது தமிழ்நாட்டின் மாநில பூ.
- கார்த்திகை மாதத்தில் பூ பூபதால் இதை கார்த்திகை மலர் என்றும் கூறுவர்.
View attachment 3970
Reputation:
ஈழத்தின் தேசிய மலரும் செங்காந்தள் தான் சகி... ?
தூரத்தில் இருந்து பார்க்கும் போது எரியும் தனல் போலவே இருக்கும். எனக்கு மிகவும் பிடித்த பூ இது. காலை வணக்கம் ??