• Please use an working Email account to verify your memebership in the forum

காலை வணக்கம் ?

RoWdy7

Elite member
Messages
649
Points
123

Reputation:

?இந்த உலகம் உனக்கு
சிறையல்ல நீதான்
கைதியாய் வாழ்கிறாய்...

?நீ மண்ணுக்காக போராட
தயங்குகிறாய் ஆனால்
ஒவ்வொரு விதையும்
மண்ணோடு போராடியே
மரமாகிறது...

?வியர்வை சிந்தாத உன்னாலும்
மை சிந்தாத பேனாவாலும்
எதையும் சாதித்திட முடியாது???

??? காலை வணக்கம்???
 
Top