• Please use an working Email account to verify your memebership in the forum

காலம்காலமாக நடக்கும் பெண்களின் நிலைமை!!! மாற்றம் வேண்டும் மாறவேண்டும்!!

onnum puriyala

Well-known member
Messages
460
Points
93

Reputation:

லொள்.. இதற்கு கருத்து சொன்னால் நம்மை ஆணாதிக்கவாதி என்பார்கள்.. விலை பொருள் போல் ஆகிவிட்டது திருமண உறவு.. ஆண்கள் வரதட்சணை கேட்பதும், பெண்கள் ஜீவனாம்சம் கேட்பதும்.. இருவருக்குமே உற்பத்தியில் பங்கு உண்டு. இருவருக்குமே குடும்பத்தில் பங்கு உண்டு. இருவருக்குமே குடும்பத்தை முன்னோக்கி நகர்த்தும் பொறுப்பும் உண்டு.. பெண்களை போகப் பொருளாக, விலையில்லா அடிமையாக எண்ணுவதும் தவறே.. ஆண்களை மட்டுமே உற்பத்தியில் பங்குகொண்டு உழைத்துக்கொட்டும் இயந்திரமாக எண்ணுவதும் தவறே. இருவரும் சமம் என்னும் எண்ணமும் செயலும் தொடரவில்லையெனில் இருவரில் ஒருவர் மேலாதிக்கம் செலுத்துவது தவிர்க்க இயலாததே.. ??
 
Minnale

Well-known member
Messages
778
Points
93

Reputation:

E

Epa dha ya super ah pesi eruka???
 
VOLDEMORT

Elite member
Messages
1,096
Points
143

Reputation:

ungal vazhaku varum 23ndram thethi visarika padum!

Top