• Please use an working Email account to verify your memebership in the forum

கலைஞரை முன்வைத்து

T

The Reader

Guest
View attachment

நிறைய விமர்சனங்களும் முரண்களும் கலைஞரிடம் இருப்பதுபோலவே, மக்கள் நலத்திட்டங்களிலும் தமிழக வளர்ச்சியிலும் அவருக்கு மிகப்பெரிய பங்கும் இருக்கிறது. அதிலும் குறிப்பாக, காலம் கோரும்போதெல்லாம் பெரியார் கொள்கைகளை திட்டங்களாக அமல்படுத்த அவர் தயங்கியதே இல்லை. இன்னும் சொல்லப்போனால் தமிழக அரசியல் வரலாற்றை எழுதும்போது கலைஞரை புறக்கணித்துவிட்டு எழுதிவிட முடியாது.

இதை ஏன் இப்போது சொல்லத் தோன்றுகிறது என்றால், இன்று அவரது பிறந்தநாளில் திமுக தொண்டர்கள் மட்டுமல்லாது, மேற்சொன்ன காரணங்களால் பல்வேறு இயக்கங்கள், துறைகளைச் சார்ந்தவர்களும் வாழ்த்துக்களைப் பகிர்ந்துகொண்டாலும்...
இன்னொருபுறம், அவர் மீது வெறுப்பையும் அவதூறுகளையும் அள்ளி வீசும் போக்கையும் சமூக ஊடகங்களில் காணமுடிகிறது. சங்கிகள் இதைத்தான் செய்வார்கள். அதிமுக அடிமைகளையும் கணக்கில் வைக்க வேண்டியதில்லை. ஆனால், 'கண்மூடித்தனமான' தமிழ்தேசியவாதிகளின் கலைஞர் வெறுப்பரசியல் சகிக்கமுடியாததாக இருக்கிறது. அதிலும், சீமான் அடிப்பொடிகள் 'கலைஞர் வெறுப்பு ஹேஷ்டாக்' போட்டு, வெறிகொண்டு தாக்கும் அளவுக்கு முன்னேறி சங்கிகளை மிஞ்சிவிட்டார்கள்!

இது மிகவும் ஆபத்தான போக்கு. அவர்களுக்கு சொல்லிக்கொள்ள ஒன்றே ஒன்றுதான் இருக்கிறது. கலைஞரையோ திமுகவையோ அரசியலாக விமர்சிப்பதற்கு முழு உரிமை எல்லோருக்கும் உண்டு. ஆனால், இன்றைய ஆர்எஸ்எஸ் மதவெறி பாசிச சூழலில், திராவிட அல்லது திமுக வெறுப்பரசியல் சங்கிகளுக்கு புறவாசல் திறக்கும் கேடுகெட்ட செயல் என்பதுதான் அது.
 

onnum puriyala

Well-known member
Messages
460
Points
93

Reputation:

ஆம் அனைத்தையும் தொடங்கியவர் கலைஞர் தான்..
1.கூவம் ஊழலை செய்து முதன்முதலில் ஊழலை தொடங்கியவர் அவரே..
2. வெறுப்பு அரசியலை தொடங்கியவர் அவரே..
காமராஜரை எவ்வளவு கேவலமாக பேசி வெறுப்பை கக்கினார்..
3. அரசியலில் பொய் பரப்புரையை தொடங்கியவரும் கலைஞரே.. காமராஜர் ஊழலில் திளைத்து மாடமாளிகையில் வசிக்கிறார் என்றெல்லாம் சொன்னாரே.. பாவம் அவர் இறக்கும் போது இருந்தது என்ன?
4. சாதி அரசியலை தொடங்கியதும் கலைஞரே.. மறவர் குல மாணிக்கமே.. காமராஜர் இல்லை உண்மையான நாடார்.. என் கட்சிகாரரே உண்மையான நாடார்.. இப்படி சாதி அரசியலை தொடங்கியவரும் அவரே..
5. அரசியலில் பொது நாகரீகம் அற்ற பேச்சுகளையும் தொடங்கியது கலைஞரே.. பாவாடை நாடா, இந்திராகாந்தியின் இரத்தம் என எல்லாவற்றையும் கொச்சைபடுத்தியவர்..
6. அடுத்து சங்கிகளை தமிழ்நாட்டில் தடம் பதிக்க அவர்களை தலையில் தூக்கி கொண்டுவந்தவரும் கலைஞரே.. H.ராஜாவை M.L.A ஆக்கியவரும், நல்லகண்ணு அய்யாவை தோற்கடித்து C.p ராதாகிருட்ணனை M.p ஆக்கியதும் கலைஞரே..
7. Rss ஒன்றும் கெட்ட இயக்கம் அல்ல.. திராவிட இயக்கம் போல அதுவும் ஓர் சமூகநீதி இயக்கமே என்று சொல்லி Rss யை முதன்முதலில் தமிழகத்திற்கு அறிமுகப்படுத்தியவர் கலைஞரே..
8. குஜராத் கலவரம் பாபர் மசூதி இடிப்பு என்று எல்லாவற்றையும் ஆதரித்ததும் கலைஞரே..
9. நரேந்திரமோடி ஓர் திறமையான ஆட்சியளர் என்று பாராட்டு பத்திரம் முதலில் வாசித்ததும் கலைஞரே..
10. ஸ்டெர்லைட், மீத்தேன், கார்பரேட் கம்பெனிகள் என அனைத்தையும் கையெழுத்திட்டு கொண்டுவந்ததும் கலைஞரே..
அரசியல் இலாப கொலைகள், முரண்பாடானஅரசியல் கூட்டணி, கேள்வி கேட்ட பொதுமக்கள் சுட்டுகொலை, சாராயம் என எல்லாவற்றையும் முதலில் தொடங்கியவர்..
இன்னும் சொல்லிகொண்டே போகலாம்..
ஆம் அவர் இன்றி இங்கே வரலாறு எழுத முடியாது தான்.. View attachment View attachment View attachment View attachment
 
T

The Reader

Guest
Yes, BJP, Congress Every Central Governments Was Under His Control When He Was in Power in State. Karunanidhi Was Political Gangster ( Karunanidhi Kaaluku Keela Thaan Vajpayee, Modi, H.Raja....Bla Bla Bla Ellam Mandi ittu Kidantha Pasanga Thaan Ellaarum )

But, Now Seeman, PMK, ADMK... Etc.,Etc., Parties BJP's B Teams. I Mean BJP Kaalula Kidakuranga.

Yaaru Yaaruku Kaaluku Keela irukurangagurathu thaan Matter.


And one More
பிஜேபி, சிவசேனா கட்சி பிரச்சாரத்தில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான்.


மேடையில் அமர்ந்து இருக்கும் சீமானிற்கு பின்னால் பிஜேபியின் தாமரை மற்றும் சிவசேனா கட்சியின் வில் அம்பு சின்னங்கள் இடம்பெற்று இருக்கும். 2012-ல் மகாராஷ்டிரா மாநிலத்தில் மும்பை மாநகராட்சி தேர்தலில் தாராவியில் போட்டியிட்ட வேட்பாளர்களுக்கு ஆதரவாகவும் பரப்புரை செய்தார் சீமான்.

இதில், 178-வது வார்டில் பிஜேபி, சிவசேனா, இந்திய குடியரசு கட்சி கூட்டணில் போட்டியிட்ட உமேஷ் ஜெயவந்த், சயான் கோல்லிவாடாவில் உள்ள 168-வது வார்டில் பிஜேபி சார்பாக போட்டியிட்ட தமிழ்ச்செல்வன் என்பவருக்கு ஆதரவாக பிரச்சாரத்தில் ஈடுபட்டார் சீமான்.

மும்பை மாநகராட்சி தேர்தலில் பரப்புரை செய்தது குறித்தும் நாம் தமிழர் கட்சியின் வலைத்தளத்தில் 2012 பிப்ரவரி 17-ம் தேதி செய்தியாக வெளியாகி இருக்கிறது.

View attachment View attachment
 

onnum puriyala

Well-known member
Messages
460
Points
93

Reputation:

அவர் தமிழர்.. மும்பையில் போட்டியிடுகிறார் என்பதாலேயே சென்றேன் என்று விளக்கம் கொடுத்துவிட்டார்.. அப்படி இருப்பினும் அவர் B team என்றால் 2019ல் துரைமுருகன் நிதின் கட்காரி ஆந்திராவில் நடந்த சந்திப்பின் பின்னணி என்ன?
NIA க்கு ஆதரவு தெரிவித்த பின்னணி என்ன?
காஷ்மீர் விவகாரத்தில் பின்வாங்கிய பின்னணி என்ன?
ஜெயத்ரச்சன், கனிமொழி, அதானி ஆகியோரின் இலங்கை கூட்டு முதலீட்டின் பின்னணி என்ன?
அப்படி என்றால் திமுக A team தானே ??
 

onnum puriyala

Well-known member
Messages
460
Points
93

Reputation:

கருணாநிதியின் காலில் எல்லோரும் மண்டியிட்டனரா ? சர்காரியா அறிக்கையின் பின்னே அது வழக்காக பதிய கூடாது என்று அதுவரை இந்திராவை எதிர்தவர் "நேருவின் மகளே வருக.. நல்லாட்சி தருக" என்று சொல்லி கூட்டணி வைத்தவர்.. அதன்பின்னே சர்காரியா கமிஷன் அறிக்கை கிடப்பில் போடப்பட்டது.. அறிவாலயத்தின் கீழே வருமானவரி சோதனை மேலே கூட்டணி என்றும் நடந்தது 2011.. அதில் காங்கிரஸ்க்கு 63 இடம் ஒதுக்கிய வரலாறும் உண்டு.. சந்தர்ப்பவாத கூட்டணிக்கு அஞ்சாதவர் கலைஞர்.. தன் இலாபம் மட்டுமே முதன்மை.. கொள்கையெல்லாம் தேவையே இல்லை என்று போவார்..
 

onnum puriyala

Well-known member
Messages
460
Points
93

Reputation:

Do U Think DMK... BJP A-Team?
கண்டிப்பாக.. நாளையே ஒரு வருமானவரி சோதனை வந்தால் பாஜக வை கண்ணை மூடி கொண்டு இன்று போல் மறைமுகமாக அல்லாமல் நேரடியாக ஆதரிக்கும் திமுக..
 
T

The Reader

Guest
Vaaipu illa Raja

Marina la Kalaingaruku idam illa nu solli court vara poyee alanju idam vangunapovey Mudivu Senjutanga DMK. BJP ya Vachu Seiyanum nu.
 
Top