Shreya
Elite member
- Messages
- 1,585
- Points
- 113
Reputation:
- Thread starter
- #1
மலர்மஞ்சம் விழி கெஞ்சும்??
மனம் அஞ்சுமல்லவா?
உயிர் மிஞ்சும் இவள் நெஞ்சம்?
உன் தஞ்சமல்லவா?
மேகம் திறந்தால்☁
அதற்குள் உன் முகம் பார்க்கிறேன்☺
பூக்கள் திறந்தால்?
அதற்குள் உன் குரல் கேட்கிறேன்?
உன்னைத் தேடியே?
இனி எனது பயணமோ?
எந்தன் சாலைகள் ...
உன் வீட்டில் முடியுமோ?
மனம் அஞ்சுமல்லவா?
உயிர் மிஞ்சும் இவள் நெஞ்சம்?
உன் தஞ்சமல்லவா?
மேகம் திறந்தால்☁
அதற்குள் உன் முகம் பார்க்கிறேன்☺
பூக்கள் திறந்தால்?
அதற்குள் உன் குரல் கேட்கிறேன்?
உன்னைத் தேடியே?
இனி எனது பயணமோ?
எந்தன் சாலைகள் ...
உன் வீட்டில் முடியுமோ?