Phoenix
Well-known member
- Messages
- 997
- Points
- 93
Reputation:
- Thread starter
- #1
வைகறை நேரம் பலகணியின் வழியாகவே கண்களால் கடலை நிறைத்துக் கொள்கிறேன்!
சற்றே எழுந்து கதவைத் திறக்க உப்புக் காற்று என் கள்வனைப் போலவே மென்மையாக என் முகத்தை வருடிச் சென்றது...
கடலே! உனக்கும் அவளுக்கும் தான் எத்தனை ஒற்றுமை?
ஆர்பரிக்கும் வெளிப்புற அலைகள் இருவருக்கும் உண்டு!
குழந்தைகளோடு குழந்தையாய் விளையாடவும் தெரியும்...
எல்லைக்கோடு மறந்தால் உயிர் குடிக்கவும் தெரியும்...
எல்லாவற்றிற்கும் மேல், உன்னைப் போலவே அவளின் மௌனங்களும் பெரும்புயல்களை பொதித்து வைத்திருக்கின்றன...