• Please use an working Email account to verify your memebership in the forum

ஒரு பயணம்...

Phoenix

Well-known member
Messages
967
Points
93

Reputation:

நான்கு சுவரில்லை
நட்சத்திரங்களை கூட பார்க்க
வகை செய்யாத கூரையையும் சேர்த்து ஐந்து!

கேட்டது உண்ணக் கிடைக்கும்
நினைத்தது வாங்க முடியும் - ஆனால்
அத்தனையும் ஆன்லைனில்
மட்டுமே நடக்கும்!
வர்த்தகம் நடக்கிறது வாழ்க்கை அல்ல!

குயில்களின் குக்கூ கூட பேரிரைச்சலாய் காதுகளை துளைக்கின்றது!
புதிய முகங்களை கனவில் கூட
மறந்தும் காணமுடியவில்லை!

மழையில் நனைந்து வானவில் ரசித்து
சில்லென்ற பனிக்காற்றில் சிலிர்த்து - என
எதுவுமில்லை! லேசான இருமலென்றாலே இப்போதெல்லாம் பீதி கொள்கிறோம்!

இதுவும் கடந்து போகும்...
இருக்கட்டும் - ஆனால்
இன்னும் எத்தனை நாட்கள்தான்
இப்படியே அடைபட்டுக் கிடப்பது!

விரும்பியே சிறைபட இது கள்வனின் கைச்சிறை அல்லவே!
கடலலை பாதங்களையும் காற்று முகத்தையும் முத்தமிட
போக வேண்டும் ஒரு நெடும்பயணம்!
 
Padhumai

Well-known member
Messages
300
Points
93

Reputation:

Aama thozhi.. again lock down.. mudiyala.. sema kadupa iruku ?

Povom thozhi nedupayanam, கடலலை பாதங்களையும் காற்று முகத்தையும் முத்தமிட ??? poitae irupom.. ?
 
Poitte iruppom.. poite iruppom... ???
 
Nakshathra

Well-known member
Messages
142
Points
63

Reputation:

நான்கு சுவரில்லை
நட்சத்திரங்களை கூட பார்க்க
வகை செய்யாத கூரையையும் சேர்த்து ஐந்து!

கேட்டது உண்ணக் கிடைக்கும்
நினைத்தது வாங்க முடியும் - ஆனால்
அத்தனையும் ஆன்லைனில்
மட்டுமே நடக்கும்!
வர்த்தகம் நடக்கிறது வாழ்க்கை அல்ல!

குயில்களின் குக்கூ கூட பேரிரைச்சலாய் காதுகளை துளைக்கின்றது!
புதிய முகங்களை கனவில் கூட
மறந்தும் காணமுடியவில்லை!

மழையில் நனைந்து வானவில் ரசித்து
சில்லென்ற பனிக்காற்றில் சிலிர்த்து - என
எதுவுமில்லை! லேசான இருமலென்றாலே இப்போதெல்லாம் பீதி கொள்கிறோம்!

இதுவும் கடந்து போகும்...
இருக்கட்டும் - ஆனால்
இன்னும் எத்தனை நாட்கள்தான்
இப்படியே அடைபட்டுக் கிடப்பது!

விரும்பியே சிறைபட இது கள்வனின் கைச்சிறை அல்லவே!
கடலலை பாதங்களையும் காற்று முகத்தையும் முத்தமிட
போக வேண்டும் ஒரு நெடும்பயணம்!
??Baby
 
Santhosh

Elite member
Messages
402
Points
123

Online neenga puthumugangal paaka thaan tamilchatz vaanga palagalam lol ?
 
Phoenix

Well-known member
Messages
967
Points
93

Reputation:

Tamilchatz ipo dummy chatz aaiduchu?.. munnalaam 4 naalaiku oru time aachum yaarayavathu paakalam chat la ipolaam yepo ponalam etho 2 guest id mattum than iruku.. ?
இரவு பகல் பாராது இருக்கும் அந்த இரண்டு டம்மி nicks யாரென்று தான் தெரியவில்லை ???
 
Nathira

Elite member
Messages
2,993
Points
113

Reputation:

naaama polam baby ? yerikanga ???
இதுவும் கடந்து போகும்...
இருக்கட்டும் - ஆனால்
இன்னும் எத்தனை நாட்கள்தான்
இப்படியே அடைபட்டுக் கிடப்பது!

விரும்பியே சிறைபட இது கள்வனின் கைச்சிறை அல்லவே!
கடலலை பாதங்களையும் காற்று முகத்தையும் முத்தமிட
போக வேண்டும் ஒரு நெடும்பயணம்!
 
Phoenix

Well-known member
Messages
967
Points
93

Reputation:

naaama polam baby ? yerikanga ???
இதுவும் கடந்து போகும்...
இருக்கட்டும் - ஆனால்
இன்னும் எத்தனை நாட்கள்தான்
இப்படியே அடைபட்டுக் கிடப்பது!

விரும்பியே சிறைபட இது கள்வனின் கைச்சிறை அல்லவே!
கடலலை பாதங்களையும் காற்று முகத்தையும் முத்தமிட
போக வேண்டும் ஒரு நெடும்பயணம்!
Vandiya edunga kelambuvom ????
 
Top