• Please use an working Email account to verify your memebership in the forum

ஒரு பத்தியில் வரலாறு

onnum puriyala

Well-known member
Messages
460
Points
93

Reputation:

இந்தியா ஓர் அரை நிலபிரபுத்துவ நாடு என்றும் இப்படி இந்தியா இருப்பதற்கு காரணம் காங்கிரஸ் என்னும் முதலாளித்துவ கட்சி என்றும், அதற்கு ஒரு பகுதி கம்யூனிஸ்ட்கள் ஆதரவு தருவது கம்யூனிஸ்ட் கொள்கைக்கே எதிரானது என்றும் குற்றம் சாட்டி இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் இருந்து பிரிந்து உருவான கட்சியே இந்திய கம்யூனிஸ்ட் மாக்ஸிஸ்ட்.. ஆனால் இன்னைக்கு ??
 
Top