Panchayathu
Elite member
- Messages
- 324
- Points
- 123
Reputation:
- Thread starter
- #1
இது என்னோட காதல்கள் கதை
(அட்டக்கத்தி)
நானும் சின்ன வயசுல இருந்து
பசங்க கூடவே படிச்சு பசங்க கூடவே விளையாடி பொண்ணுங்க
வாசமே இல்லாம 90ஸ் கிட்ஸ் ல நானும் ஒருத்தன்
எனக்கு கல்லூரி போகும் வரைக்கும் பெருசா பொண்ணுங்கள பாக்கவோ அவங்ககிட்ட பேசவோ முயற்சி எடுத்தது இல்ல
எனக்கு அப்போ அது ஒரு விஷயமா தெரியல நம்ப அப்படியே விளையாட்டு போட்டிகள்னு போய்ட்டேன் அதும் இல்லாம 12 வரைக்கும் பசங்க ஸ்கூல் தான்
கல்லூரில சேர்ந்த பிறகு தான் பொண்ணுங்களும் சகஜமாக பழக வாய்ப்பு கிடைத்தது ஆனால் நமக்கு கொஞ்சம் கூச்சம் 2 வருடங்கள் ஆச்சு அவங்கக்கூட நான் பேச அது ஒரு பக்கம் இருக்கட்டும்
கூட இருக்க நண்பர்கள் எல்லாம் லவ் காதல் னு சொல்லிட்டு சுத்துவங்க
நாங்க 5 பேர் நண்பர்கள் இருப்போம் எல்லாரும் ஒரு ஒரு ஆளாக காதல் பண்ணங்க
அப்போ தான் எனக்கு தோனுச்சு என்னடா நம்மல ஒருத்தியும் பாக்க மாற்றங்கனு தோனுச்சு அப்படியே நாள் போச்சு நான் பசங்க கூட சுத்திட்டு ஜாலியா விளையாட போறது அப்போ அப்போ சின்ன சின்ன சண்டைனு போச்சு அப்போ ஒரு பொண்ணு
என் number என் நண்பன் கிட்ட வாங்கி கால் பண்ணி பேசிச்சு அப்போ அது லவ் னு சொல்ல நானும் காஞ்சுபோய் இருந்தேன் சரிம்மா னு சொல்லி 6 மாசம் லவ் போச்சு கல்லூரி முடியும் time ல அதும்
அந்த பெண்ணுக்கு அவங்க வீட்டுல மாப்பிள்ளை பாதுட்டங்க அந்த பொண்ணு கெளம்பிருச்சு நானும் கொஞ்சநாள் பீல் பண்ணிட்டு விட்டேன்
2 அப்புறம் chat வந்தேன் இங்க ஒரு பொண்ணு மேல காதல் வந்தது அதுல ரொம்ப அதிகமா
அவ்வளவு ரொம்பவும் அழகா இருந்துச்சு அந்த பொண்ணுக்கு நம்ம மேல அப்படி ஒன்னும் இல்ல அது புரிஞ்சுக்கமா அதுனால கொஞ்சம் கஷ்டப்பட்டு அது புரியும் முன்னாடி பைத்தியம் ஆகி என் chat நண்பர்கள் , அந்த பொண்ணாயும் ஒரு வழி பண்ணிட்டேன் இப்போ (வெந்து தணிந்தது காடு)
ஆனால் எல்லாம் புரிய கொஞ்சம் லேட்டா ஆச்சு அந்த நேரத்தில பக்குவம் இல்லாமல் போச்சு
அப்புறம் என்னடா நம்ப
ரொம்ப நல்லவனா இருக்கோம் என் நமக்கு இப்படி ஆகுது னு நினைச்சுட்டு இருந்தேன்
நமக்கு காதல் இல்லைனு யோச்சு பாத்தா என்ன சுத்தி அவ்வளவு அன்பும் காதலும் கொட்டி கிடக்குது ஆனால் அது புரியாம ஒரு பொண்ணு மேல ஆசை படுறதுதான் காதல்னு நினைச்சுட்டேன்
ரியல் , chat எல்லா இடத்தியலும் நம்மள உண்மையா நேசிக்கிற நிறய இதயங்கள் இருக்கும் அது இப்போ தான் தெரியுது ...
என் குடும்பம் என்ன ரொம்ப காதலிக்குது நானும்
நான் என் வேலைய ரொம்ப நேசிக்குறேன்
என் நண்பர்களா நேசிக்குறேன்
Chat
நிறைய பொண்ணுங்க காதல் கொட்டி கொடுத்தாங்க தோழியாவும், சகோதிரிகளவும்...
இப்போ நான் இங்க அதிகமா லவ் பண்றது என் தங்கச்சி @Nathira ❤❤❤
அப்புறம்
மனசுக்கு நெறுக்கமான ஒரு உறவு இருக்கு
2 தோழிகள் இருந்தாங்க (coco,ishu)
3அக்கா இருந்தாங்க
நமக்காக யோசிக்க 2 நண்பர்கள் இருந்தாங்க இதெல்லாம் விட்டு ஏதோ ஒன்ன லவ் னு நினச்சு

மேல சொன்ன பாதியை காலி பண்ணிட்டேன்
Karumam enna solla vandhen enna sonnen nu theriyala kitta thatta idhaan
என் காதல்