• Please use an working Email account to verify your memebership in the forum

எம். சி. ராசா

onnum puriyala

Well-known member
Messages
460
Points
93

Reputation:

மயிலை சின்னத்தம்பிப்பிள்ளை ராசா எனப்படும் எம். சி. ராசா, ஆதிக்குடி பறையர் சமூகத்தில் பிறந்தவர். அம்பேத்கார்க்கு முன்பே தாழ்த்தப்பட்ட மக்கள் நலனுக்காக போராடியவர். அயோத்திதாசரின் ஆதிதிராவிட மகாசன சபையின் பொதுசெயலாளர். பிரிட்டிஷ் ஆட்சிகாலத்திலேயே இடஒதுக்கீட்டில் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு இடஒதுக்கீடு வேண்டும் என்று போராடியவர். எம். சி. ராசா 1883இல் ஜூன் 17 இல் இதே நாளில் பிறந்தார்
 

Malar

Active member
Messages
102
Points
43

Reputation:

1932, பூனா ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட தாழ்த்தப்பட்டோர் தலைவர்களில், அம்பேத்கர் தவிர மற்ற இருவர் தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள். அவர்களில் ஒருவர் ரெட்டைமலை சீனிவாசன், மற்றொருவர் எம். சி இராஜா.
 
Last edited:
Top