• Please use an working Email account to verify your memebership in the forum

என்றென்றும் காதலர்தினம்

Risan Risan

Member
Messages
19
Points
13

Reputation:

அன்போடு பார்த்து
ஆசையாய் கதைத்து
இன்பமாய் மகிழ்ந்து
ஈரல் குளிர அணைத்து
உயிரோடுயிராய் கலந்து
ஊடல் கூடி நெகிழ்ந்து
எண்ணங்களை புரிந்து
ஏக்கங்களை தீர்த்து
ஐவிரல்களும் கோர்த்து
ஒன்றோடொன்றாய் கலந்து
ஓவியமாய் ரசித்து
ஔவியம் விடுத்து....

காதலர்கள் வாழ்ந்தால் என்றென்றும் காதலர்தினமே...?♥️?

By Risan???
 

Attachments

  • CollageMaker_20210708_214304923.jpg
    CollageMaker_20210708_214304923.jpg
    611.8 KB · Views: 2
Top