• Please use an working Email account to verify your memebership in the forum

உன் முகமே

Rahul1

Well-known member
Messages
162
Points
73

Reputation:

கார்மேக வானமெங்கும் மின்மினியாய் மின்னும் மின்னல்; வண்ணம் பட்டு ஒரு நொடியே தெரியும் உன் பொன்முகமே!

கை நுனியில் ஒரு விரல் கோர்த்து காற்றோடு கைவீசி , நம் விழி பேசி! வாய்பேசா உன் முகநானம் சொல்லுமே உன் காதலை!

நளிர் குளிரில்நடை போட்டு பெய்யும் மழைத்துளியில் பிடரிய மானாக உன் கால்கள் துள்ளியாடும்! .
 

Attachments

Last edited:
Top