• Please use an working Email account to verify your memebership in the forum

உன் பேர் சொல்ல ஆசைதான் உள்ளம் உருக ஆசைதான்?

Shreya

Elite member
Messages
1,585
Points
113

Reputation:

உன்தோள் சேர ஆசைதான் ❤
உன்னில் வாழ ஆசைதான் ?
உனக்குள் உறைய ஆசைதான் ❤
உலகம் மறக்க ஆசைதான் ?
ஒன்றும் ஒன்றும் ஒன்றாய் ஆக ❤ஆசைதான்...
நீயும் என்னைப் பிரிந்தால் ?‍♀️
எந்தன் பிறவி முடியுமே.... ?‍♀️
மீண்டும் வந்து சேர்ந்தால்
மறு பிறவி தொடருமே❤
காலம் கரைந்த பின்னும் ❤
கூந்தல் நரைத்த பின்னும் ❤
அன்பில் மாற்றம் இல்லையே?❤?


 

Chittukuruvi

Elite member
Messages
1,653
Points
113

Reputation:

உன்தோள் சேர ஆசைதான் ❤
உன்னில் வாழ ஆசைதான் ?
உனக்குள் உறைய ஆசைதான் ❤
உலகம் மறக்க ஆசைதான் ?
ஒன்றும் ஒன்றும் ஒன்றாய் ஆக ❤ஆசைதான்...
நீயும் என்னைப் பிரிந்தால் ?‍♀️
எந்தன் பிறவி முடியுமே.... ?‍♀️
மீண்டும் வந்து சேர்ந்தால்
மறு பிறவி தொடருமே❤
காலம் கரைந்த பின்னும் ❤
கூந்தல் நரைத்த பின்னும் ❤
அன்பில் மாற்றம் இல்லையே?❤?


Kannil kadaikannil ne parthal pothumeye ???
 

Nathira

Elite member
Messages
2,960
Points
113

Reputation:

❤️நீயும் என்னைப் பிரிந்தால்
எந்தன் பிறவி முடியுமே
மீண்டும் வந்து சேர்ந்தால்
மறு பிறவி தொடருமே❤️
 
Top