Nathira
Elite member
- Messages
- 2,956
- Points
- 113
Reputation:
- Thread starter
- #1
என்னை கடந்து செல்லும்
ஒவ்வொரு நொடியையும்
வென்றுவிட முயல்கிறேன்.....
ஆனால்....
எத்தனை முயன்றும்இந்த நொடியும்
உன் நினைவுதான்
கடந்து செல்கிறது
என்னை கடத்தி செல்கிறது.........
விளைவு ஒரு நிமிடம்
உன்னை மறக்க முயன்றதிலே
தோற்றேன்.. ?
ஒவ்வொரு நொடியையும்
வென்றுவிட முயல்கிறேன்.....
ஆனால்....
எத்தனை முயன்றும்இந்த நொடியும்
உன் நினைவுதான்
கடந்து செல்கிறது
என்னை கடத்தி செல்கிறது.........
விளைவு ஒரு நிமிடம்
உன்னை மறக்க முயன்றதிலே
தோற்றேன்.. ?