• Please use an working Email account to verify your memebership in the forum

உன்னிடத்தில் நான் பேசியதெல்லாம் உயிருக்குள் ஒலிக்குதடி?

Shreya

Elite member
Messages
1,585
Points
113

Reputation:

அதிகாலை ?
விடிவதெல்லாம் உன்னை?
பாா்க்கும் மயக்கத்தில் தான்?
அந்திமாலை மறைவதெல்லாம்?
உன்னை பாா்த்த கிரக்கத்தில்தான்☺
கடலோடு பேச?
வைத்தாய் கடிகாரம் வீச⏰
வைத்தாய் மழையோடு?
குளிக்க வைத்தாய் வெயில்☀
கூட ரசிக்க வைத்தாய்?
 
Top