• Please use an working Email account to verify your memebership in the forum

உங்கள் கருத்து

நாட்டில் எந்த பிரச்சனை நடந்தாலும் அரசை குறை கூறுவது

  • சரியே

    Votes: 1 50.0%
  • தவறு

    Votes: 1 50.0%
  • கருத்து சொல்ல விரும்பவில்லை

    Votes: 0 0.0%

  • Total voters
    2
  • Poll closed .

VOLDEMORT

Elite member
Messages
1,096
Points
143

Reputation:

தற்போதைய சூழ் நிலையில் எந்த பிரச்சனையாக இருந்தாலும் உடனடியாக அரசின் மீது குறை கண்டுபிடிப்பதும்.. குறை கூறுவதும் வழக்கமாக உள்ளது..இதில் தங்கள் கருத்து என்ன?
 
onnum puriyala

Well-known member
Messages
460
Points
93

மிகவும் சரியே.. நாட்டின் நலனுக்கும், மக்களின் பாதுகாப்பிற்குமே அரசு. மக்களுக்காகவே அரசு.. அரசுக்காக மக்கள் இல்லை.. இந்த மக்களை ஒழுங்குபடுத்தவே விதிகள், சட்டங்கள்.. இவற்றில் தவறு நடந்தால் அரசு தன் கடமையில் எங்கோ சறுக்கியுள்ளது என்று தானே புரிந்துகொள்ளவேண்டும். சனநாயகம் என்பதில் மக்களே முதலாளியாக தானே இருக்க வேண்டும்? ?
 
தாங்கள் கூறும் கருத்தை ஒருவரை ஆதரிக்கிறேன்.. ஆனால் தவறே நடக்காமல் ஒரு அரசு செயல்படுமா? அப்படி ஒரு அரசை நடத்தும் அரசியல் தலைவர் உள்ளாரா?
 
onnum puriyala

Well-known member
Messages
460
Points
93

Reputation:

தாங்கள் கூறும் கருத்தை ஒருவரை ஆதரிக்கிறேன்.. ஆனால் தவறே நடக்காமல் ஒரு அரசு செயல்படுமா? அப்படி ஒரு அரசை நடத்தும் அரசியல் தலைவர் உள்ளாரா?
தவறை தவறு என்றே உணராமல் அரசு இருந்தால்? ?
 
Top