• Please use an working Email account to verify your memebership in the forum

#இயற்கையா ??? - #கார்ப்பரேட்டா ???.

Semmozhi

Well-known member
Messages
330
Points
93

Reputation:

#இயற்கையா ??? - #கார்ப்பரேட்டா ???.

விழிப்புணர்வுபதிவு..

*பசித்து உண்ண வேண்டும் என்பது இயற்கையின் விதி !

நேரத்திற்கு சாப்பிட வேண்டும் என்பது கார்ப்பரேட் சதி !!

* தாகத்திற்கு நீர் அருந்த வேண்டும் என்பது இயற்கையின் விதி!

தினம் 7 லிட்டர் நீர் அருந்த வேண்டும் என்பது கார்ப்ரேட் சதி!!!!!

*தரமான இயற்கை உணவுகள் இயற்கையின் விதி!

உணவில் ரசாயன கலப்பு கார்ப்பரேட் சதி!!!!

*தாய்ப் பால் மட்டும் தான் மனிதனுக்கு என்பது இயற்கையின் விதி!!!!

மாட்டுப் பாலும் மனுசனுக்கு என்பது கார்ப்பரேட் சதி!!!!

*சுகப் பிரசவம் என்பது இயற்கையின் விதி!!!

சிசேரியன் என்பதே கார்ப்பரேட் சதி!!!!

* யாரும் இனிப்பும், பழங்களும் சாப்பிடலாம் என்பது இயற்கையின் விதி!

சர்க்கரை நோயாளிகள் இனிப்பும் பழமும் தொடக் கூடாது என்பது கார்ப்பரேட் சதி!!!

* யாரும் கொழுப்பு உணவுகள் சாப்பிடலாம் என்பது இயற்கையின் விதி!

இருதய நோயாளிகள் கொழுப்பு சாப்பிடக் கூடாது என்பது கார்ப்பரேட் சதி!

* பசி வந்தால் எந்த நோயும் குணமாகும் என்பது இயற்கையின் விதி!

எந்த நோய்க்கும் மருந்து சாப்பிட வேண்டும் என்பது கார்ப்பரேட் சதி!!!

* ஆரோக்கிய வாழ்வுக்கு இரவு தூக்கம் என்பது இயற்கையின் விதி!

அதை மறைத்து வைத்தது கார்ப்பரேட் சதி!!!

* நம் ஆரோக்கியத்தை சொல்லும் உடலின் மொழி இயற்கையின் விதி!

நோயைக் காட்டும் மருத்துவ பரிசோதனை கார்ப்பரேட் சதி!!!!!

*எந்த நோயும் முழுதும் குணமாகும் என்பது இயற்கையின் விதி!

எந்த நோயும் குணமாகாது என்பது கார்ப்பரேட் சதி!!!!

* ஒவ்வொரு மனிதருக்குள்ளும் ஓராயிரம் மருத்துவர் என்பது இயற்கையின் விதி.

ஒவ்வொரு உறுப்புக்கும் ஒரு மருத்துவர் என்பது கார்பரேட் சதி.

*தண்ணீரை மண் வடி கட்டும் என்பது இயற்கையின் விதி.

தண்ணீரை வடி கட்ட R.O மிஷின் தண்ணீரை குடியுங்கள் என்பது கார்பரேட் சதி.??

* நாட்டுச் சோளம் சாப்பிடுவது இயற்கையின் விதி.

மரபியல் மாற்ற அமெரிக்க சோளத்தை தின்று மரணிக்க வைப்பது கார்பரேட் சதி.

* மருத்துவம் என்பது எளிதானது, இயற்கையானது என்பது விதி!

அதை வணிகமாக்கியது கார்ப்பரேட் சதி!!!!

மற்றவருக்கு இதனை படித்தும், பகிர்ந்தும், இதன்படி நடக்க வேண்டும் என்பது இயற்கையின் விதி !

படித்து மற்றவர்க்கு அனுப்பி மட்டும் விட்டு மீண்டும் கார்ப்பரேட் வாழ்க்கை வாழ வேண்டும் என்பது சதி!
 

Sambaavam

Well-known member
Messages
438
Points
93

Reputation:

Corporate matum kutham solli oru use illa namma athuku palakikitom athan thappu,,,thappu namma Mela... corporate aadhi seiran athuku namma thunai poitu irukom ?
 
Top