• Please use an working Email account to verify your memebership in the forum

அலைபாயுதே

CarnivaL

Well-known member
Messages
345
Points
93

Reputation:

அலை!!!

உன் பின்னால் வருகிறேன்,
நீ என்னை விட்டுச்செல்வது போல் நடிக்கும் பொழுது.

மீண்டும் எனைத்தீண்ட உன் கரங்களை நீ நீட்டும் சமயம், பொய்கோபம் எனக்கு.

எனக்கு நான் வேண்டும், விழுங்கிவிடாதே என்னை முழுதும்!

ஊடல் கொண்டாடும் வேளைகளில் இன்பம் தரும் நீ, அவ்வபோது சினங்கொண்டுச் சீறுவது தான் ஏனோ!!

- கடற்கரையில் உன் காதலன்
 
Phoenix

Well-known member
Messages
976

Fantastic lines @CarnivaL !!!
alaiyum kadalum irumai thaththuvaththin migachirantha uthaaranam... ethu varugiratho athuve nammai vittum sellum! intha ulagil ellame aniththiyam enbathai niththamum vilakkum alaigal!
Veliye nurai ponga vellamaaga pravaagam seiyum kaadal, ulle sellachchella puyalgalaiyum uranga vaikum mounaththode irukkirathu!
 
CarnivaL

Well-known member
Messages
345
Points
93

Reputation:

Marvel, neenga ipdi lam ezhudhuna, unga comments ku dhan likes allum? epdinga ipdi oru vocabulary vechrukinga! Annithiyam, pravaagam hmmm, poramaisss uh irukudhu!!

Thanks Marvel ?
 
Top