• Please use an working Email account to verify your memebership in the forum

அற்புதமான இந்தியா - பகுதி 2

RoWdy7

Elite member
Messages
649
Points
123

Reputation:

இந்தியாவின் சில சிறப்புகளை பதிவிடும் முயற்சியில் எனக்கு தெரிந்த சில..

1.ஷாம்பு என்கிற வார்த்தை இந்தியாவில் இருந்து உருவானது..

ஷாம்புவானது இந்தியாவில் தான் கண்டுப்பிடிக்கப்பட்டது. வணிக ரீதியாக தற்போது விற்கப்படும் ஷாம்புகள் அல்ல. இந்தியர்கள் மூலிகைகளை பயன்படுத்தியுள்ளனர். அதற்கு ஷம்பு என பெயர் வைத்துள்ளனர். அதுவே பிறகு ஷாம்பு என ஆனது. ஷம்பு என்பது சமஸ்கிருத வார்த்தையாகும். அதற்கு மசாஜ் செய்வது என பொருளாகும்.

2. இந்திய தேசிய கபடி அணியானது அனைத்து உலக கோப்பைகளையும் வென்றுள்ளது

இதுவரை உலக அளவில் நடைபெற்ற ஆண்களுக்கான அனைத்து 5 கபடி உலக கோப்பை போட்டிகளிலும் இந்தியாவே வென்றுள்ளது. அதே போல இதுவரை நடந்த அனைத்து இந்திய மகளிர்களுக்கான கபடி உலக கோப்பையிலும் இந்திய மகளிர் அணியே வென்றுள்ளது.. .

3.நிலவில் நீர் இருப்பதை கண்டுப்பிடித்த நாடு இந்தியா. .

2009 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் இந்தியாவில் இருந்து நிலவிற்கு அனுப்பப்பட்ட இஸ்ரோ சந்திராயன் 1 எனும் விண்கலம் அதில் உள்ள மினரலஜி மேப்பரை பயன்படுத்தி சந்திரனில் தண்ணீர் இருப்பதை முதன் முதலாக கண்டுப்பிடித்தது. எனவே சந்திரனில் தண்ணீர் இருப்பதை முதன் முதலாக கண்டுப்பிடித்த பெருமை இந்தியாவிற்கு கிடைத்தது...

பகுதி - 3 விரைவில்

மீண்டும்??? ???

Minnale

Well-known member
Messages
775
Points
93

பதிவுகள் அற்புதம் தம்பி.....
 
onnum puriyala

Well-known member
Messages
460

நேற்று ஏனோ தெரியவில்லை.. நேற்று மட்டும் இரு முறை அறம் திரைப்படம் மீண்டும் மீண்டும் பார்த்தேன்.. இன்று வந்து பார்த்தால் தம்பியின் இந்த பதிவு கண்ணில் படுகிறது. ??
 
RoWdy7

Elite member
Messages
649
Points
123

Reputation:

நேற்று ஏனோ தெரியவில்லை.. நேற்று மட்டும் இரு முறை அறம் திரைப்படம் மீண்டும் மீண்டும் பார்த்தேன்.. இன்று வந்து பார்த்தால் தம்பியின் இந்த பதிவு கண்ணில் படுகிறது. ??
Ithukkum athukkum sammantham illayae.. but ulkuthu irukkunu mattum nalla theriyuthu
 
RoWdy7

Elite member
Messages
649
Points
123

Reputation:

Oh oh.. hmmm athu history India.. ipo sollanum na theva illatha vetti than perumaya pesanum like Ahmadabad cricket stadium, statue of vallabai patel , esha etc etc
 
Top