Phoenix
Well-known member
- Messages
- 966
- Points
- 93
Reputation:
- Thread starter
- #1
சுற்றிலும் இருக்கும் கூகைகள் கூட
உறங்கி விட்டன
சுவர்கோழிகளும்
அரவம் அடங்கிவிட்டன!
நடுநிசி தாண்டிய நேரமென்று
நிலாபெண்ணும் மேகம்
இழுத்து போர்திக்கொண்டாள்!
கள்வனின் நினைவில்
கண்விழித்த கண்மணி இவள் மட்டும்
தலைகோதும் அவன் கரம்
தேடி அலைகிறாள்!!!
உறங்கி விட்டன
சுவர்கோழிகளும்
அரவம் அடங்கிவிட்டன!
நடுநிசி தாண்டிய நேரமென்று
நிலாபெண்ணும் மேகம்
இழுத்து போர்திக்கொண்டாள்!
கள்வனின் நினைவில்
கண்விழித்த கண்மணி இவள் மட்டும்
தலைகோதும் அவன் கரம்
தேடி அலைகிறாள்!!!
Last edited: