Reputation:
Woww super rowdy Unga kavithaiya ????கிடைக்கும் என்பதில்
எந்தவித மறுப்பும்
இல்லை..
நிலைக்குமா
என்பதில் தான்
என் ஐயங்கள்...
என்னதான் ஆறுதல்
சொன்னாலும்
ஆராத
காயங்களின் வலி
இன்றும் என்றும்
என்னுடனே...
?????????
Reputation:
Valigaluku marunthu irukum?கிடைக்கும் என்பதில்
எந்தவித மறுப்பும்
இல்லை..
நிலைக்குமா
என்பதில் தான்
என் ஐயங்கள்...
என்னதான் ஆறுதல்
சொன்னாலும்
ஆராத
காயங்களின் வலி
இன்றும் என்றும்
என்னுடனே...
?????????
Reputation:
Evlo naal than athu solra vazhila povingaபோய்க்கொண்டே
தான் இருக்கின்றோன்..
என்
வாழ்க்கைக்கான
பாதையில் அல்ல..
வாழ்க்கையின் பாதையில்..
அதன் போக்கில்.. ??
Reputation:
Athan pokula rasikrengala?so evalo days nu theriyadhu.. ??
Reputation:
Ulagam nadaka medai sonathula nadikanum avasiyam illa valzhthu parungaரசிக்கின்றேன்
என்ற போர்வையில்
நடிக்கின்றேன்